FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல

&ஜோசியர் :-இன்னும் ஆறு மாதம் மட்டுமே உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டம்
ஜோசியம் பார்க்க வந்தவர் :- ஆறு மாதத்துக்கு அப்பறம்
ஜோசியர் :- கஷ்டம் தெரியாமல் பழகிவிடும்
&என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
 &என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

&உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
&மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?
&புது தில்லியில் ஒரு தொலைபேசி உரையாடல் - "சுந்தர் என்பவர் எனது ஆபீஸ் நண்பர், என் குழுவில் புதிதாக சேர்ந்த என்ஜினியர் ஒரு காஷ்மீரத்துப் பெண் பெயர் "மீனாக்ஷி மாண்டு" அன்று ஒரு தொலைபேசியில் ஹிந்தியில் அழைப்பு வர மறு முனையில் "மீனாக்ஷி ஹே" என கேட்க.... நான் "ஹே" இருக்கிறார் என்றேன் அடுத்து ஹிந்தியில் 'சுந்தர் ஹே" என்று கேட்டதும் நான் "பஹூத் சுந்தர்" என்றேன் (ஹிந்தியில் சுந்தர் என்றால் அழகு) ..... ரொம்ப அழகு என்றுகூற, ஆனால் தொலைபேசியில் கேட்டதோ சுந்தர் என்கிற எனது ஆபீஸ் நண்பரை என்பது தெரிந்த பிறகு ... சிரிப்புதான் ........
ஹையா ரிக்க்ஷா மாமா பாட்டு எனக்கு பிடிக்கும்
 
&அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மால, எடுத்த வாரேன்
கழுத்த காட்டு கை இரண்ட சேர்த்து
&பேய், பூதம், பிசாசு-பாட்டு
பயமாஇருந்தா... பாக்காவேண்டாம், கேட்கவேண்டாம்.....
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா
 
&சின்னப்புறா ஒன்று, எண்ணக் கனாவினில், வண்ணம் கெடாமல் வாழ்கின்றது. நினைவில், உலவும்... நிழல் மேகம்,.... நூறாண்டுகள் நீ வாழ்கவே...

&ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா
 
&BOY-boy பாயினா பய்யன்
GIRL-girl கேர்ள் ன்னா பொண்ணு
இந்த பொன்னைக் கண்டதும்
போதை உண்டாகுதே...........
MAD-mad 'மேட்' ன்னா கிறுக்கு
HEAD-head ஹெட் ன்னா தலை
தலை கிறுக்கு புடுச்சு நீ
ஏனோ திண்டாடுரே....
எஸ் பி பி அவர்களின் கிட்டா[ர்] இசையில் இழைத்தேடுக்கும் இனிய பாடல்
பல்லவி இல்லாமல், பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஒடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறென் ஹ
இந்த ராகமும் தாளமும் எதற்காக ?
உயிரே உனக்காஆஹ, உயிரே உனக்காஆஹ
உயிரே உனக்காஆஹ, உயிரே உனக்காஆஹ

&மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை

& வள்ளுவன் குறளில் சொல்லேடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தே
பாடுவோம், நாம் ஆடுவோம் .... 

&அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
&விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

&வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

&ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
&உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!
&டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: ஐஸ்வர்யா
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டாகூப்பிடுவாங்க..
டீச்சர்: ??? ( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )
&ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
"ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்"
 
&உனது எதிரி எறும்பு போல இருந்தாலும்,
அவனை யானை போல கருது....
&வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
விரும்பி எது வந்தாலும் take care
விலகி எது போனாலும் don't care
தொ[ல்]லைப்பெசியிளிருந்து......
 & என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
&என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
... வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
 
& பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
சொன்னா புரிஞ்சுக்கணம்... அவ்வளவுதான்(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) ம்)  
 
& ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு.....
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு......(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
 
&வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி  கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
...
&என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
&Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!
&என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,  அவிச்ச முட்டை போடாது.
&வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
 
& ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
&எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
 
& ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 

 & கார் ஓட டயரும் தேயும்

 &சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு....(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 
 
& சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 

 & தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 
 
& தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

 &துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) 
 
& பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
 
& மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

& முடியுள்ள போதே சீவிக்கொள்

& பழகின செறுப்பு காலை கடிக்காது

 &ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&T Nagar போனா டீ வாங்கலாம்.  ஆனால்  விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&மீன் பிடிக்கிறவனை மீனவன்'னு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)

&வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

&சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)


No comments:

FREE JOBS EARN FROM HOME