GOOGLE-1
Monday, March 25, 2013
"தண்டம்"
"தண்டம்" என திட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்,... தமிழ் அகராதிப்படி "தண்டம்"-என்பது வரி, அபராதம் மற்றும் 'நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் ஒரு கம்பு' அல்லது 'கோல்' (கோலாடக் குரங்காடும் என்பார்களே அந்தக் 'கோல்') அப்படிப்பட்ட இந்தக் கோலினால் அதற்க்கு எந்தப்பயனுமில்லை, அது யார் கையில் இருக்கிறதோ அவர் அதை பயன்படுத்திக்கொள்வார்....ஆகவே தான் 'தண்டம்" என திட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தினர். இதுவே ஒரு ஆயுதமாக மாறும்போது "தண்டாயுதம்" அது மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதால் இரும்பு, வெண்கலம், மற்றும் ஐம்பொன் போன்ற உலோகங்களினால் செய்யப்பட்டது . ...சரி சரி விஷயத்துக்கு வருவோம், இப்படிப்பட்ட "தண்டச்சோருகள்" அடிவாங்கியதால் கிடைக்கப்பெற்ற வாய்ப்புதான் ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பாட்டு.... ராம் லட்சுமணன் படத்தில் இந்த வசனத்திற்கு பிறகுவரும் பாட்டு "அடடா எல்லாம் தண்டச்சோறு அடியாள் இங்கு எத்தனை பேரு அடடா எல்லாம் தண்டச்சோறு சும்மா எதுக்கு பந்தா அட கும்மாங்குத்து இந்தா." நான்தான் உங்கப்பண்டா, நல்லமுத்து பேரன்டா....... http://youtu.be/fKRO26_jvIs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment