“”இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.
“”நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.
... கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, “”மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல” என்றார்.
இது ஒரு "ஆமாமில்ல" கருத்துக்கதை.... ஆமாவும் உண்டு இல்லையும் உண்டு ... பல சமயங்களில் இதை நான் விர்ப்பனையாளர் கூட்டத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அவர்கள் எப்போதும் குறிப்பிட்ட சில காரணங்களால் இலக்கை அடையமுடியவில்லை என்று மற்ற துறையை சேர்ந்தவர்களை குறை கூறுவார்கள்... சாக்கு போக்கு சொல்லுவார்கள், ஆகவே கூட்டம் ஆரம்பமானதும் முதலில் இப்படி கூறுவேன் " எனது பனியின் இலக்கை அடயமுடியாமலும், மற்றவர்களை குறை கூறுபவனாக நான் இருந்தால், இந்த நிறுவனம் வெளியேற்றப்படவேண்டிய முதல் ஆளாக நான் ஆகிவிடுவேன். ஆனால் குறைகூற என்னிடம் ஏதும் இல்லை, ஆகவே இன்னமும் நான் இங்கு பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்... ... இனி ஒவ்வொருவராக வந்து அவர்களின் குறைகளைக் கூறலாம்?
No comments:
Post a Comment