இன்று பிரபல இசை அமைப்பாளர்கள் வரிசையில் திரு. R D பர்மன் அவர்களின் பிறந்த தினம் (27-ஜூன்), ஏராளமான இந்தி திரைப்படப் பாடல்கள் இசை அமைத்திருந்தாலும், தமிழில் நிறை பாடலுக்கு இசைஅமைத்து பல பாடல்களை சூப்பர் ஹிட் பாடலாக தந்திருக்கிறார் அதில் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் பாடல் நடிகை நதியா அவர்கள் நடித்த -பாடல் -"நதியா நதியா நைல் நதியா" - இந்த பாடல் தமிழில் RD
பர்மன் அவர்களுக்கு அமைந்த சூப்பர் ஹிட் பாடல் படம் *'பூ* மழை பொழிகிறது பொதுவாக கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து
மட்டுமா..தேர்ந்தெடுக்க மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப் பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன்
இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில் பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...',
லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை', பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் ப்ளாக் மெயில் பாடல்...*"மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ், அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்...** நிறைய இருக்குங்க... http://youtu.be/i7nhb4Fh_tE
No comments:
Post a Comment