FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, January 17, 2023

*🎶📿🌕அந்தி மாலை அல்லது புஷ்ப மாலை ..🎶*

 *🎶📿"மாலை"🌕 .. பொன் அந்தி மாலையா? இல்லை 📿செவ்வந்தி மாலையா? 🎶*


*🎶📿🌕மாலை என்னை வாட்டுது.. மனநாளை தேடுது..🎶*


*🎶📿🌕முத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட....🎶*


*🎶📿🌕மாலை இளம் மனதினில் ஆசைகளை தூவியது அதி காலை..🎶*


*🎶📿🌕மாலை சூடும் வேளை அந்தி மாலை சூழும் லீலை..🎶*


*🎶📿🌕ஒரு மாலை சந்திரன் மலரை தேடுது மலையடியோரத்திலே...🎶*


*🎶📿🌕பொன் அந்தி மாலைப்பொழுது.. பொங்கட்டும் இன்ப நினைவு...🎶*


*🎶📿🌕பூ மாலை ஒரு பாவை ஆனது.. பொன் மாலை ஒரு பாடல் பாடுது.. இதை பார்க்க பார்க்க புதுமை..🎶*


*🎶📿🌕மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்த வேளை...தேனே சங்கீதம் தானே.. தினம் பாடும் ஆனந்த தேனே..🎶*


*🎶📿🌕பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது... ..🎶*


*🎶📿🌕மயக்கும் மாலை பொழுதே நீ போ.. போ.. இனிக்கும் இன்ப இரவே நீ வாராய்..இன்னலை தீர்க்க வா ..🎶*


*🎶📿"மாலை"🌕 .. பொன் அந்தி மாலையா? இல்லை 📿செவ்வந்தி மாலையா? 🎶*

*🪶அழகோவியம்🪶*

 *🪶அழகோவியம்🪶*


*🎶🪶அழகோவியம் உயிரானது.. புவி மீதிலே நடமாடுது.. கவி ஆயிரம் மனம் பாடுது.. புதுக் காவியம் அரங்கேறுது..  லவ்லி லிசா மோனாலிசா.. லவ்லி லிசா மோனாலிசா..🪶🎶*


*🎶🪶நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே.. போதை தரும் நாதஸ்வரம்.. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ.. பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்..🪶🎶*


*🎶🪶அழகெனும் ஓவியம் இங்கே.. உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே.. இலக்கிய காவியம் இங்கே.. உன்னை இயற்றிய பாவலன் எங்கே...*🪶🎶


*🎶🪶காவியமா.. நெஞ்சின் ஓவியமா.. அதன் ஜீவியமா.. தெய்வீக காதல் சின்னமா.. காவியமா நெஞ்சின் ஓவியமா.. அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா.. காவியமா....*🪶🎶


*🎶🪶காதல் ஓவியம் பாடும் காவியம்.. தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்.. என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்.. ஹோ🪶🎶*


*🎶🪶வாடுமோ ஓவியம்.. ஆஆ பாடுமோ காவியம்.. ஆஆ சந்தோஷம் காணாத உள்ளம்.. ஆஆ சங்கீதம் கேட்டாலே துள்ளும்.. ஒரு ராகம் பாடு போதும்.. அதில் சோகம் யாவும் ஓடும்.. இருவர் : நலம் காணலாம் தினம்..🪶🎶*

*🎶இனிமையான பவுர்ணமி நிலவு பாடல்கள்..Full Moon Songs..🎶*

 🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶

*🎶இனிமையான பவுர்ணமி நிலவு  பாடல்கள்..Full Moon Songs..🎶*

🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


*🎶🌙🎤யார் அழைத்ததோ.. பவுர்ணமி நிலவிலே.. தனிமையில் நான் துயில.. யார்....🌙🎶*


*🎶🌙🎤பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா.. மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா..*


*🎶🌙🎤-நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே.. ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே.. ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே.. -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி...*🌙🎶


*🎶🌙🎤பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ.மேலே.கேட்காதே..🌙🎶*


*🎶🌙🎤இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி ஸ்வரம் தரும் சுந்தரி.. இவளொரு பௌர்ணமி ஆஆஆஆ இசை தரும் கண்மணி ஆஆஆஆ ஸ்வரம் தரும் சுந்தரி ஸநித🌙🎶*


*🎶🌙🎤ஒரு  பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட.. இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி..*🌙🎶


*🎶🌙🎤மூங்கில் தோட்டம்.. மூலிகை வாசம்.. நிரஞ்ச மௌனம்.. நீ பாடும் கீதம்.. பௌர்ணமி இரவு.. பௌர்ணமி இரவு.. பனி விழும் காடு.. பனி விழும் காடு.. ஒத்தையடி பாதையில்.. உன்கூட பொடிநட.. இது போதும்.. எனக்கு இது போதுமே.. வேறேன்ன வேணும் நீ போதுமே.. இது போதும் எனக்கு இது போதுமே.. வேறேன்ன வேணும் நீ போதுமே..🌙🎶*


*🎶🌙🎤 நேரம் பௌர்ணமி நேரம் உறவு என்னும் திரு நடனம் மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்.. இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்.. இதயம் கிடந்து தவிக்க..🌙🎶*


*🎶🌙🎤ஓ.. பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி.. தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி.. விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும் என்றும் உன் பாதை அறிவேனடி...🌙🎶*


*🎶🌙🎤பவுர்ணமி பூவே விளையாட வா. வெண்ணிற வேளையில் கதை பேசிடவா...*🌙🎶


*🎶🌙🎤இது பௌர்ணமி நேரமடி உயிர் பாடிடும் ராகமடி..🌙🎶*



*🎶🌙 கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

 *🎶🌙தொடரும் கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🎶🌙வைகாசி நிலவு:- 🎤வைகாசி நிலவே வைகாசி நிலவே மைப்பூசி இருக்கும் கண்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன...🎶🌙*



*🎶🌙ஜனவரி நிலவு:- 🎤ஜனவரி நிலவே நலம்தானா.. ஜனகனின் மகளே சுகம்தான.. உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்.. உன் பெயரை என் மனதில்  விதைத்தேன்.. என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்.. என்னனமோ பேச எண்ணி தவித்தேன்...🎶🌙*


*🎶🌙பங்குனி நிலவு:- 🎤பங்குனி மாதத்தில் ஓரிரவு.. பால் போல் காய்ந்தது வெண்ணிலவு.. தங்கத்தில் மிதந்தது மண்ணழகு.. அங்கு தனியே தவித்தது பெண்ணழகு ...🎶🌙*


*🎶🌙ஐப்பசி நிலவு:- 🎤அழகு வழியும் இளமை வெண்ணிலா... உருவம் எடுத்த பருவம் அல்லவா.. ஆவணி மலரே ஐப்பசி மழையே.. கார்த்திகை விளக்கின் தனி ஒளியே ...🎶🌙*


*🎶🌙மார்கழி நிலவு:- 🎤மார்கழி பனியில்.. மயங்கிய நிலவில்.. ஊர்வசி வந்தாள் எனைத் தேடி.. மார்கழி பனியில்… மயங்கிய நிலவில்… ஊர்வசி வந்தாள்… எனைத் தேடி.. கார்குழல் தடவி கனி இதழ் பருகி..காதலை வளர்த்தேன் இசைப்பாடி ...🎶🌙*



*🎶🌙 கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

 *🎶🌙இன்றய நிகழ்ச்சியில் கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு.. வழி விடு மேகமே வழி விடு.. மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.. முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்.. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.. முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாத நிலவினிலே.. தென்றல் வீசும் இரவினிலே.. உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்..  அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே.. உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும்.. பெண்ணே..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாத நிலவு போல ஜொலிக்குது பாரு.. இந்த முத்திரை போட்ட காதல் கிடந்து துடிக்குது பாரு.. துடிக்குது பாரு...🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை நிலா..  ஒரே நிலா…ஆ.. பரந்த வானம்.. படைச்ச கடவுளு எல்லாமே.. ஒத்தையில நிக்குதுடே.. நீ கூட ஒத்தையில நிக்கிறடே.. எட்டு வை மக்கா.. எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா...🎶🌙*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியிலும்.. தொடரும்.., கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

*🎶🌙 Disco Moon songs, துள்ளல் இசையில் அமைந்த நிலவு பாடல்கள் 🌙🎶*

 *🎶🌙இன்றய நிகழ்ச்சியில் Disco Moon songs, துள்ளல் இசையில் அமைந்த நிலவு பாடல்கள் 🌙🎶*


*🎶🌙🎤தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா.. தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா...  இரண்டு கையால் என்னை ஆதரி... இதயம் திறந்து என்னைக் காதலி.. கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤நிலாவே வா வா வா.. நில்லாமல் நீ வா.. நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா.. மலரே உன் வாசம் அழகே.. மழையே உன் சாரல் அழகே.. நதியே உன் வேகம் அழகே.. கடலே உன் நீலம் அழகே..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤நிலவை கொண்டு வா.. கட்டிலில் கட்டி வை.. மேகம் கொண்டு வா.. மெத்தை போட்டு வை.. நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்.. மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்.. காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை.. இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை.. காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்.. இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்.. இன்று முதல் இரவு.. இன்று முதல் இரவு.. நீ என் இளமைக்கு உணவு..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு.. திருவாய் மொழிகள் சொல்லு.. மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு.. கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்.. கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை.. தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து..சொல்லு சொல்லு சொல்லு..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤..தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்.. உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்.. யாரென்று நீ உணரும் முதற் கட்டம்.. டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ.. தவம் கூட செய்வேன் தேவதையே கண்திறந்து பாராயோ ஹா உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றிப் போவாயோ.. திரியற்றுக் கருகும் தீபமென ஆனேன்.. எண்ணையென நினைத்து.. உன்னைத்தானே அணைத்தேன்.. 🌙நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ.. நினைவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤வண்ண நிலவே வண்ண நிலவே.. வருவது நீதானா.. வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா.. ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்.. அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்.. கண் மூடினால்.. உன் ஞாபகம்.. பூப்பூக்குதே என் வாலிபம்..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤புது நிலவு.. இது விண்ணோடு சேராமல் தண்ணீரில் நீராடும்.. தனி நிலவு.. சில விண்மீன்கள் பக்கத்தில் தள்ளாடும் வெட்கத்தில்.. சுடச்சுட நீரில்.. குளிக்கின்றதே.. சுதந்திர வாசல்.. திறக்கின்றதே.. இந்த குருவியின் பாட்டுக்கு அருவியின் ஆனந்தம்.. தம் தம் தம் தம் தம்..🌙🎶*



*🎶🌙பாடும் நிலா🌙🎶*

 *🎶🌙பாடும் நிலா🌙🎶*


*🎶🌙நிலவு வந்து பாடுமோ.. சிலை எழுந்து ஆடுமோ.. பலர் நிறைந்த சபையினிலே.. பண்பு கூட மாறினால்.. பண்பு கூட மாறினால்..🌙🎶*


*🎶🌙நிலவுப் பாட்டு.. நிலவுப் பாட்டு.. ஓர் நாள் கேட்டேன்.. மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்.. அந்த இசையின் ரகசியம்... இரு உயிருக்குப் புரிந்தது.. இரு உயிருக்குப் புரிந்தது.. இங்கு யாருக்குத் தெரிந்தது.. இசையில் கலந்து மிதக்கும் தென்றலே.. இசையின் மகளைப் பார்த்ததில்லையோ..🌙🎶*


*🎶🌙பாடு நிலாவே.. தேன் கவிதை பூ மலர.. உன் பாடலை நான் தேடினேன்... கேட்காமலே நான் வாடினேன்.. பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர..🌙🎶*


*🎶🌙பாடினாள் ஒரு பாட்டு.. பால் நிலாவினில் நேற்று.. ஓடினேன் அதை கேட்டு.. தேடினேன் வலை போட்டு.. பூங்குயில் அவள் யாரோ.. பொன் மயில் அவள் பேரோ.. பூங்குயில் அவள் யாரோ.. பொன் மயில் அவள் பேரோ..🌙🎶*


*🎶🌙நிலவே நிலவே சரிகம பதநி பாடு.. என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு.. நிலவே நிலவே சரிகம பதநி பாடு.. என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு…🌙🎶*


*🎶🌙பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது.. பைலா ஹோய்..  இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ...🌙🎶*


🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

*அடுத்த நிலவு பாடல்கள் நிகழ்ச்சி தொகுப்பில்..* 

*🎶🌙பாடும் நிலா🌙🎶*

*

*🎶🌙 பஞ்ச பூதங்களோடு சேர்ந்த நிலவு பாடல்கள்...(நிலம்+நிலவு, நீர்+நிலவு, நெருப்பு+நிலவு, காற்று+நிலவு, வானம்+நிலவு.)🌙🎶*

 *🎶🌙இன்றய நிகழ்ச்சியில் பஞ்ச பூதங்களோடு சேர்ந்த நிலவு பாடல்கள்...(நிலம்+நிலவு, நீர்+நிலவு, நெருப்பு+நிலவு, காற்று+நிலவு, வானம்+நிலவு.)🌙🎶*


*🌙வானம்:-🌙*

*🎶🌙நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே..நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே..🌙🎶*


*🌙நீர்🌙*

*🎶🌙 ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் எங்குதே.. மார்கழியில் மலர்களில் வண்டு போர்வையை தேடுதே...🌙🎶*


*🌙காற்று🌙*

*🎶🌙 நிலா நீ வானம் காற்று.. மழை உன் கவிதை மூச்சு.. இசை துளி தேனா மலரா..🌙🎶*


*🌙காற்று🌙*

*🎶🌙 நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா.. மலர் மலர்ந்ததும் நிலவு வந்ததா.. கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா.. ..🌙🎶*


*🌙நிலம்🌙*

*🎶🌙 பூஜைக்கு வந்த மலரே வா.. பூமிக்கு வந்த நிலவே வா.. பெண் என்று என்னி.. பேசாமல் வந்த.. பொன் வண்ண மேனி சிலையே வா..🌙🎶*


*🌙நெருப்பு🌙*

*🎶🌙 கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் ..🌙🎶*


🎶🌙.. 1,2,3...100,1000.. ஒரு நிலா, இரண்டு நிலா, மூன்று நிலா, நூறு நிலா, ஆயிரம் நிலா.. போன்ற எண்களின் எண்ணிக்கையில் அமைந்த நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

 *🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. 1,2,3...100,1000.. ஒரு நிலா, இரண்டு நிலா, மூன்று நிலா, நூறு நிலா, ஆயிரம் நிலா.. போன்ற எண்களின் எண்ணிக்கையில் அமைந்த நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🌙01-ஒரு நிலவு🌙*

*🎶🌙ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் களையரங்கம்...🌙🎶*


*🌙02-இரண்டு நிலவு🌙*

*🎶🌙இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு வானில் ஓன்று.. நேரில் ஓன்று..🌙🎶*


*🌙03-மூன்று நிலவு🌙*

*🎶🌙முகம் ஒருநிலா.. விழி இரு நிலா.. அடடா மூன்று நிலா..🌙🎶*


*🌙100- நூறு நிலவு🌙*

*🎶🌙கண்ணுக்குள் நூறு நிலவு.. இது ஒரு கனவா.. கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய ..🌙🎶*


*🌙100- நூறு நிலவு🌙*

*🎶🌙ஆகாயத்தில் நூறு நிலவும்.. அங்கங்கே நீல புராக்களும் பறந்தன...🌙🎶*


*🌙1000- ஆயிரம் நிலவு🌙*

*🎶🌙ஆயிரம் நிலவே வா.. ஓர் ஆயிரம் நிலவே வா.. இதழோரம்..சுவைதேட.. புது பாடல் விழி பாட பாட.. 1000 நிலவே வா.🌙🎶*


*🌙20,00,00,00,000- இருபது கோடி நிலவு🌙*

*🎶🌙இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ...🌙🎶*


*🌙1000,00,00,00,000- ஆயிரம் கோடி நிலவு🌙*

*🎶🌙ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு... அந்த ஆதிசிவன் பிள்ளை மேனி முழுவதும் திருநீறு ...🌙🎶*

*🎶🌙.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*

 *🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*


*🎶🌙சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா.. சத்தியமாய்.. தொட்டது யார் நான் தானே அடி நான் தானே.. கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான் தானே..*🌙🎶


*🎶🌙சந்திரனைப் பார்த்தால் சூரியனாக தெரிகிறது செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது..🌙🎶*


*🎶🌙பகளிலே சந்திரனை பார்க்க போனேன்.. அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..🌙🎶*


*🎶🌙ஒரு மாலை சந்திரன் மலரை தேடுது.. மலையடியோரத்திலே..🌙🎶*


*🎶🌙சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே...🌙🎶*


*🎶🌙சந்திரனை காணாது அல்லி முகம் மலருமா.. 🌙🎶*


*🎶🌙இன்றய நிகழ்ச்சியில்.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*

*🎶🌙🥛பால் மற்றும் 🍯தேன் நிலா பாடல்கள்...🎶🌙*

 *🎶🌙🥛பால் மற்றும் 🍯தேன் நிலா பாடல்கள்...🎶🌙*


*🎶🌙மேகமே மேகமே பால் நிலா தேயுதே.. தேகமே தேயினும்.. தேன்மொழி வீசுதே.. 🌙🎶*


*🎶🌙கல்யாண தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா.. நீதானே வான் நிலா..என்னோடு வா நிலா.. தேயாத வெண்ணிலா... உன் காதல் கண்ணிலா.. ஆகாயம் மண்ணிலா..🎶🌙*


*🎶🌙பால் நிலா.. வேளையில்.. காதல் தீபம் நான் பாடுவேன்..🌙🎶*


*🎶🌙வான் நிலா தேன் நிலா.. வாடைப் பூ நிலா.. நீயிலா நாளெல்லாம் வீணிலா.. வான் நிலா தேன் நிலா.. வாடைப் பூ நிலா.. நீயிலா நாளெல்லாம் வீணிலா...🌙🎶*


*🎶🌙வான் நிலா தேடுதே.. பால் நிலா தேடுதே... காதலின் வேகமோ.. மோகமோ தாகமோ... மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ.. யாரது யாரது யாரது..🌙🎶*


*🎶🌙தேன் நிலா வரும்.. சொல்லித்தான் தரும் சுகம்..மலர்களும் மலருது.. பாணியிலே நனையுது...🎶🌙*


*🎶🌙பால் நிலவு காய்ந்ததே... பார் முழுதும் ஓய்ந்ததே... ஏன் ஏன் ஏன்.. வரவில்லை..  நீ நீதான்.. உயிரே.. நான் நினைத்து பார்க்கிறேன்.. நாம் நடந்த பாதையை ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்.. நிலவே.. நிலவே.. நிலவே...🌙🎶*


*🎶🌙தேன் நிலா பூவின் உள்ளம் கவரும் இளம் காற்றே..🌙🎶*


*🎶🌙பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை.. மான்களில் ஓர் வகை... மங்கையே என்னிடம் அன்பு வை... மாதமோ கார்த்திகை.. மையலில் காரிகை.. மன்மதன் பண்டிகை மாலையில் காதலின் ஒத்திகை..🌙🎶*


*🎶🌙வானிலே தேன் நிலா..ஆடுதே பாடுதே.. வானம்பாடி ஆகலாமா.. 🌙🎶*


*🎶🌙இன்றய நிகழ்ச்சியில் 🥛பால் மற்றும் 🍯தேன் நிலா பாடல்கள்...🎶🌙*

தங்கம் மற்றும் வெள்ளி நிலா பாடல்கள்..🏆*

 *🏆பொன் கிடைத்தாலும் புதன் அன்று கிடைக்காது.. நாளைய நிகழ்ச்சியில்  தங்கம் மற்றும் வெள்ளி நிலா பாடல்கள்..🏆*


*🎶🌙வெள்ளி நிலா முற்றத்திலே.... விளக்கெரிய, விளக்கெரிய.. உள்ளமெனும் தாமரையில், உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்..🌙🎶*


*🎶🌙தங்க நிலவே உன்னை உருக்கி, தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ.. நட்சத்திரமே உன்னை உடச்சி.. வித விதமா வைர நகை போட்டிடவோ.. ஆரிரரோ... ஆரிராரிரரோ... ஆரிரரோ... ஆரிராரிரரோ..*🌙🎶


*🎶🌙வெள்ளி நிலா.. வானத்திலே வந்து போகுதடா ... அது வந்து போன சுவடு.. அந்த வானில் இல்லையடா〰️வானில் இல்லையடா..*🎶🌙


*🎶🌙தங்க நிலவில்.. கெண்டை இரண்டு.. துள்ளித் திரிவதுண்டோ, துள்ளித் திரிவதுண்டோ.. தங்க நிலவில் கெண்டை இரண்டு.. துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ..🎶🌙*


*🎶🌙வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… வெள்ளி நிலவே வெள்ளி நிலவே.. வீண் சோகம் ஏனடி மானே ஏனடி.. முல்லை மலரே முல்லை மலரே..  உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி.. மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட.. உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார்.. உன்னை சீராட்ட..🎶🌙*


*🎶🌙தங்க நிலவே... நீயில்லாமல்.. தனிமை காண முடியுமா..  ஹீஹிம் தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா... நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா.. ஹீஹிம்..🎶🌙*


*🎶🌙சொல்லிவிடு வெள்ளி நிலவே... சொல்லுகின்ற செய்திகளையே..🌙🎶*


*🎶🌙தங்க நிலவுக்குள்.. நிலவொன்று, மலருக்குள்.. மலர் என்று வந்ததேஏ.. எந்தன் கனவுக்குள்.. கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே..🌙🎶*


*🎶🌙பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே..🌙🎶*


*🎶🌙என் இனிய பொன்(தங்க) நிலாவே.. பொன்நிலவில் என் கனாவே.. நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம்.. த ர ர ரா த தா..என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே..🌙🎶*

*🎶மனதின் உணர்வுகளில் நிலா பாடல்கள்...❤️🌙*

 🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙


*🎶மனதின் உணர்வுகளில் நிலா பாடல்கள்...❤️🌙*


*🎶🌙ஏக்கம்:- யார் அந்த நிலவு.. ஏன் இந்த கனவு...*


*🎶🌙கோபம்:-நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது..*


*🎶🌙சிரிப்பு:- அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ..*


*🎶🌙:-குளிர்சி:-பணிவிழும் இரவு நனைந்தது நிலவு..*


*🎶🌙:-காதல்❤️:- சுடும் நிலவு, சுடாத சூரியன், ஓடும் நிமிஷம், குறையும் வருஷம்.. எல்லாம் எல்லாம் வேண்டுமா.. காதலித்து பார்...*


*🎶🌙அன்பு:-❤️ பணி விழும் பூ நிலவில்.. பாவை போல் கண் வளர்ந்தாள்...*


*🎶🌙:-இன்பம்:-இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..*


*🎶🌙:-அழகு❤️:-ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா.. அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே.. ஆனந்தம் தேடுதே..*


*🎶🌙:-தனிமை:- ஓ வெண்ணிலா.. என்மேல் கோபம் ஏன்.. ஆகாயம் சேராமல்.. தனிமையில் வாழ்வது ஏன்....*

*🎶நேற்று 🌙நிலா.. இன்று 🌕வெண்ணிலா.. நாளை?🎶*

 *🎶நேற்று 🌙நிலா.. இன்று 🌕வெண்ணிலா.. நாளை?🎶*


*🎶🌙என் வானிலே ஒரே வெண்ணிலா...*🌕


*🎶🌙ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ..🎶🌕*


*🎶🌙வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா...🎶🌕*


*🎶🌙வெண்ணிலவே தரையில் உதித்தாய்.. ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்...*🌕🎶


*🎶🌙வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா...🌕🎶*


*🎶🌙 வண்ணம் கொண்ட வெண்ணிலவே..🎶🌕*

*🎶💙💛🖤(பல) வண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ..🤍❤️💚🎶*

 *🎶💙💛🖤(பல) வண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ..🤍❤️💚🎶*


*🤍🌙வெள்ளை நிலா*

*🎶பாடல்:- பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா...ல..ல..லா...*


*🖤🌙கருப்பு நிலா:-*

*🎶பாடல்:-பகலிலே ஒரு நிலவினை கண்டேன்.. அது கருப்பு நிலா..*


*💚🌙பச்சை நிலா:-*

*🎶பாடல்:- பால் நிலா.. பச்சை நிலா..என்றும் எந்தன் இச்சை நிலா..💚🌙


*💛🌙மஞ்சள் நிலா:-*

*🎶பாடல்:- மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம்....*


*💛🌙மஞ்சள் நிலா:-*

*🎶பாடல்:- சந்தனம் பூச மஞ்சள் நிலாவில்... வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்..*


*❤️சிகப்பு நிலா:-*

*🎶பாடல்:- செக்க சிவந்த நிலா.. பழுத்த பலா உனது வசம்.. மெல்ல தெரியவரும் புரியவரும் புது சரசம்.. நந்தினி நந்தினி ஹோ நந்தினி... பொன்மணி மின்மினி என் கண்மணி..*

*படம் :-அம்மா வந்தாச்சு*


*💙🌙நீல நிலா:-*

*🎶பாடல்:- நீல நிலா ஒரு தோனி....*



*தினம் ஒரு பாடல் தொகுப்பில்,மொத்தம் 60-🌙 நிலா பாடல்கள் தொகுப்பு, 👇

 *தினம் ஒரு பாடல் தொகுப்பில்,மொத்தம் 60-🌙 நிலா பாடல்கள் தொகுப்பு, 👇


*🎶நேற்று 🌙நிலா.. இன்று 🌕வெண்ணிலா.. நாளை?🎶*

*🎶நந்தா என் நிலா நிலா, நாயகன் மடியில் காண்பது சுகமே..நாணம் ஏனோ...வா.. வான் நிலா, நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா... நிலா நீ வானம் கற்று மழை... என் கவிதை ஊற்று இசை.. நிலவும் மலரும் பாடுது.. என் நினைவில் தென்றல் வீசுது.. மனம் மயங்கி மயங்கி காதலினால்.. நிலவே நீ சாட்சி.. மனம் நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்.. நிலவே நீ சாட்சி.. நிலவே என்னிடம் நெருங்காதே.. நீ நினைக்கும் இடத்தில் நானில்லை..🎶*


*🌙அடுத்த நிலவு பாடல் தொகுப்பில்..👇*

*பல வண்ணம் கொண்ட வெண்ணிலா..பாடல்*

*🌙வெள்ளை நிலா, கருப்பு நிலா. பச்சை நிலா, மஞ்சள் நிலா, சிகப்பு(சிவந்த) நிலா. நீல நிலா, என ஆரம்பிக்கும் வண்ண வண்ண நிலாபாடல்கள்*


🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

அடுத்த நிகழ்ச்சி தொகுப்பில்

*🎶மனதின் உணர்வுகளில் நிலா பாடல்கள்...❤️🌙*

*🎶நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி புது தில்லியிலிருந்து🎶*💖

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

அடுத்த நிகழ்ச்சி தொகுப்பில்

*🎶🥇தங்க நிலா,*

 *🎶🥈வெள்ளி நிலா.*  

*பாடல்கள்...❤️🌙*

*🎶நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி புது தில்லியிலிருந்து🎶*💖

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙


🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

அடுத்த நிகழ்ச்சி தொகுப்பில்

*🎶 🥛பால் நிலா,*

 *🎶 🍝தேன் நிலா.*  

*பாடல்கள்...❤️🌙*

*🎶நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி புது தில்லியிலிருந்து🎶*💖

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. 1,2,3...100,1000.. ஒரு நிலா, இரண்டு நிலா, மூன்று நிலா, நூறு நிலா, ஆயிரம் நிலா.. போன்ற எண்களின் எண்ணிக்கையில் அமைந்த நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*l

*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் பஞ்ச பூதங்களோடு சேர்ந்த நிலவு பாடல்கள்...(நிலம்+நிலவு, நீர்+நிலவு, நெருப்பு+நிலவு, காற்று+நிலவு, வானம்+நிலவு.)🌙🎶*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் Disco Moon songs, துள்ளல் இசையில் அமைந்த நிலவு பாடல்கள் 🌙🎶*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. ❤️அன்பு.நிலா... பாச..நிலா... காதல்..நிலா ஊடல் நிலா.. பாடல்கள்...🌙🎶*


🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

*இன்றய நிலவு பாடல்கள் நிகழ்ச்சி தொகுப்பில்..* 

*🎶🌙பாடும் நிலா🌙🎶*

*

*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் சோக😭 நிலா🌙 பாடல் தொகுப்பு...🌙🎶*


🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


*சென்ற நிகழ்ச்சியில் 🌙சோக நிலா பாடல்கள்..*


*தொடர்ந்து..  ❤️🌙மோக நிலா பாடல்கள்..*


*🎶தொடர்வது இன்றய நிகழ்ச்சியில் 🌙ஏக்க நிலா பாலகள்...*

🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


*🎶இன்றய நிகழ்ச்சியில்.. 🌙 விட்ட நிலா (இதுவரை இடம்பெறாமல் விடுபட்ட நிலா பாடல்கள்)🤔*


🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶

கோகி ரேடியோ மார்கோனி புது தில்லி..👍🎶

FREE JOBS EARN FROM HOME