நான் படித்த புத்தகத்தின் மீது எனக்கு அதிக காதல்
என் நாட்குறிப்பு புத்தகத்தை தவிர
மற்றவை இப்போது என்னிடம் இல்லை
என்னைவிட அதிக புத்தகக் காதல்
என் மாணவர்களிடம் இருந்ததினால் http://youtu.be/41t6DNDIo50
எனது நாட்குறிப்பேட்டு பக்கங்களிலிருந்து:- அப்போது 2003-ஏப்பரல் மாதக்கடைசி வாரமும் நாளுமான, இரவு 8 மணிக்கு "காற்றினிலே வரும் கீதம்...கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்...கல்லும் கனியும் கீதம்...காற்றினிலே வரும் கீதம்" முதன் முதலில் எனது வானொலி நிகழ்ச்சி கனடாவின் தமிழ் பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நான் மூன்றாவதாக எழுதிய என்னுடைய வானொலி நிகழ்ச்சியின் முதல் பாடல் ஒலிபரப்பான நாள்.....எனது முதல் வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதியது "தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி தொகுப்புதான்" ஏனோ அந்த நிகழ்ச்சி (2வருடம் கழித்து) 2005 மே ஒன்றாம் தின நிகழ்ச்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பானது..... 2002இல் தமிழ் புத்தாண்டு அன்று ஒரு முடிவுக்கு வந்து என்னுடைய பொழுதுபோக்கான முயற்சியை அதிக போட்டி பொறாமை இல்லாத வானொலி பக்கம் திருப்பினேன் (அப்போது நான் மார்கோனி(வானொலியின் தந்தை) நிறுவனத்தின் தொழில்நுட்பப குழுவில் ஒருவனாக இருந்தேன்) 100% சதவீத முயற்சியில் 2%வெற்றி கிடைத்தது அதிலும் தமிழக வானொலி பக்கம் நெருங்க கூட முடியவில்லை, சர்வதேச தமிழ் வானொலிகள் பல என்னை வரவேற்று என் நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு ஒலிபரப்பியது....."என் அனுபவத்தில் இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் என் முதுகில் நானே தட்டிக்கொண்ட நாட்கள் ஏராளம்" சில பல நேரங்களில் அனைவருக்கும் அது பயன்படும் என நினைக்கிறேன் . http://youtu.be/jtlafCRhTB4
.....சில வருடத்திர்க்குப்பிரகுதான்...விளம்பரதாரர் நிகழ்ச்சி செய்து தாருங்களேன் என்கிற அழைப்பு தமிழக வானொலிகளின் பக்கம் வீசத்தொடங்கியது ..நிகழ்ச்சியும் தந்து அதை ஒலிபரப்ப விளம்பரதாரகளையும் ஏற்ப்பாடு செய்து தந்தபோதும்... சில முக்கிய பிரமுகர்கள் அந்த நிகழ்ச்சியை வழங்கியதால்... நான் வரைந்த என்னுடைய கோடு சிரியதாகிப்போனது. என்னுடைய "அன்னையர்தின சிறப்பு நிகழ்ச்சியும், கதையும்-பாடலும், பாரதியார் பாடல்கள் மற்றும் "பென்சிலின்" தடுப்பு மருந்தைக்கண்டுபிடித்த "அலெக்சாண்டர் பிளமிங்" அவரைப்பற்றிய நிகழ்ச்சி தொகுப்பு, மேலும் ஒரு மணிநேர "திரைப்பட பாடல்களில் இசைக்கருவிகளின் சிறப்பு" என்று சில விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சி என பல நிகழ்சிகள் 5க்கும் மேற்ப்பட்ட சர்வதேச வானொலிகள், போட்டி போட்டுக்கொண்டு ஒலிபரப்பியது... இன்னமும் சில வானொலியின் வலைதளத்தின் முகப்பு பகுதியில் அந்த சிறப்பு நிகழ்ச்சிதொகுப்பு இணைக்கப்பட்டு என்னை பெருமைப்படுத்தியது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று....
ஹலோ நண்பா.. நான் பெங்களூரிலிருந்து பேசுறேன்...பணமும் பர்சும் தொலைந்த்துபோனதால ஊர் திரும்ப முடியல ஏதாவது ஹெல்ப் செய்யுடா....

அட கவலைப்படாதடா அக்கம் பக்கம் இருப்பவரிடம் "தமிழில்" தண்ணி வேணும்னு சப்தமா கேளு, ஊர் மக்கள் எல்லோரும் உனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து இலவசமா பஸ் எத்தி அனுப்பிவச்சுடுவாங்க...... "ஆரோடும் மண்ணில் எங்கும் தேரோடும்.." http://youtu.be/i7wZg2jW2ag
J: சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா
கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா
கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா..
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்
AMR: வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்
J, AMR: ஆ.... http://www.youtube.com/watch? v=zpBvdajJ0Js&feature=share& list=PL3VMvdB6- Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா
கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா
கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா..
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்
AMR: வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்
J, AMR: ஆ.... http://www.youtube.com/watch?
1941-Dance http://www.youtube.com/watch?
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்) http://youtu.be/gtzxeWqeejw
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
http://youtu.be/aN_Q_mYuaJA
ஸ்ரீரங்கமோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ http://youtu.be/aN_Q_mYuaJA
சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் http://youtu.be/h-mGG5XwQik
No comments:
Post a Comment