எண்ணிக்கை ஒன்று முதல் ஆயிரம் வரையிலான திரைப்பாடல்கள்
1. ஒரு இராகம்...பாடலோடு காதில் கேட்டதோ http://youtu.be/GGekCjufNWY
2. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் http://youtu.be/zRJjE3Y9LLg
3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் http://youtu.be/tpYj60iwLTI
4. நாலுபேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள்கொடுத்து தூக்கிச்செல்லும் http://youtu.be/z-eSQaiwvuI
5. ஆடுமடி தொட்டில் இனி "ஐந்து" திங்கள் போனால் http://www.youtube.com/watch? v=JAQS3IF7mfs&feature=share& list= PLMWk4t61JLiZ3kcQynau4m07WajvW IF2x
6. ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு http://youtu.be/O5As4LT9ct8
7. ஏழு மலை இருக்க நமெக்கென்ன மனக்கவலை..ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை http://youtu.be/TNfbqL2R6bk
8. எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் http://youtu.be/NLeQ2aY_EYE
8. எட்டு எட்டாக மனிதன் வாழ்க்கையை பிரித்துக்கொள், அதில் எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ http://youtu.be/btv1AsA9Kw4
9. ஒன்பது கோலும் ஒன்ராய்க்கான பிள்ளையார்பட்டி வரவேண்டும் http://youtu.be/pX7TU60Fmwc
10. பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு...என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் http://youtu.be/9kQfwBMeqq8
12. பன்னிரண்டு மணி அளவில் குளிர் பனிவிழும் நள்ளிரவில்"நான் உன்னை மாற்றிப்பாடுகிறேன் நீ வரவேண்டும்" http://youtu.be/M-9Q1CoSOOA
16. பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவிள்ளயம்மா http://youtu.be/cT33InYosPc
18. பதினெட்டு வயதில் என்ன பிடிக்கும் http://youtu.be/XDqcJZhmArU
20. இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ http://youtu.be/TVUWUJYM3fw
30. முப்பது பைசா மூணு முழம்.... முல்லை மல்லிகை கனகாம்பரம்... http://www.youtube.com/watch? v=Zyy3uge2h10&feature=share& list=PL01F758EE0A06E06A
40. நாற்ப்பது வயதில் நாய்க்குணம், அதை நான்தான் தெருஞ்சி நடக்கணம் http://youtu.be/jBPU50fY8Mg
50. ஐம்பதிலும் ஆசைவரும், ஆசையுடன் பாசம் வரும் http://youtu.be/zkTZUSTmGsw
60. அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடுஞ்சிருச்சு ஆனாலும் லவ் ஜோடிதான் http://youtu.be/L3PFf3S0Rf0
70. எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒருதரம் பார்த்தால் கிளுகிளுக்கும்.. ஆனால்... இதுவரை ஆண்களை தொட்டதில்லை, பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை, நான் ஒரு காதல் சந்நியாசி; நாளொரு மேடை என்ராசி. http://youtu.be/Beta3ehxcFA
80. என்பது வயது
90. "உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு" http://youtu.be/HNON2ZtUl3A
100. நூத்துக்கு நூறு எல்லாமே ஜோரு http://youtu.be/BcDkXMQ0LAY
100. நூறாண்டுக்கு ஒருமுறை பூத்திடும் பூ அல்லவா http://youtu.be/7HyxGHPLDbY
1000. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, http://youtu.be/Wt6A8uxdZD0
1000. ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா http://youtu.be/KBpCgbYG13k
#நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே.......
#நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது .....
#நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை....
#வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மதியே வா வா, நிலவே நிலவே வா.... வேறுதுணை யாருமில்ல விதி வழியே வந்தேன் ... http://youtu.be/pxUoDLKf_-Q
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்... http://youtu.be/BhapykohhTc
#மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்...
இளகாத என்நெஞ்சில் இடம் பிடித்தாய்,
இன்று என்"காதல்" தேருக்கு வடம்பிடித்தாய் ..... http://youtu.be/JxUUL9bUBDk
எங்கிருந்தோ வந்தான், இடைசாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்.... கண்ணன் http://youtu.be/-2ZgZKVkOkg
1. ஒரு இராகம்...பாடலோடு காதில் கேட்டதோ http://youtu.be/GGekCjufNWY
2. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் http://youtu.be/zRJjE3Y9LLg
3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் http://youtu.be/tpYj60iwLTI
4. நாலுபேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள்கொடுத்து தூக்கிச்செல்லும் http://youtu.be/z-eSQaiwvuI
5. ஆடுமடி தொட்டில் இனி "ஐந்து" திங்கள் போனால் http://www.youtube.com/watch?
6. ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு http://youtu.be/O5As4LT9ct8
7. ஏழு மலை இருக்க நமெக்கென்ன மனக்கவலை..ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை http://youtu.be/TNfbqL2R6bk
8. எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் http://youtu.be/NLeQ2aY_EYE
8. எட்டு எட்டாக மனிதன் வாழ்க்கையை பிரித்துக்கொள், அதில் எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ http://youtu.be/btv1AsA9Kw4
9. ஒன்பது கோலும் ஒன்ராய்க்கான பிள்ளையார்பட்டி வரவேண்டும் http://youtu.be/pX7TU60Fmwc
10. பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு...என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் http://youtu.be/9kQfwBMeqq8
12. பன்னிரண்டு மணி அளவில் குளிர் பனிவிழும் நள்ளிரவில்"நான் உன்னை மாற்றிப்பாடுகிறேன் நீ வரவேண்டும்" http://youtu.be/M-9Q1CoSOOA
16. பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவிள்ளயம்மா http://youtu.be/cT33InYosPc
18. பதினெட்டு வயதில் என்ன பிடிக்கும் http://youtu.be/XDqcJZhmArU
20. இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ http://youtu.be/TVUWUJYM3fw
30. முப்பது பைசா மூணு முழம்.... முல்லை மல்லிகை கனகாம்பரம்... http://www.youtube.com/watch?
40. நாற்ப்பது வயதில் நாய்க்குணம், அதை நான்தான் தெருஞ்சி நடக்கணம் http://youtu.be/jBPU50fY8Mg
50. ஐம்பதிலும் ஆசைவரும், ஆசையுடன் பாசம் வரும் http://youtu.be/zkTZUSTmGsw
60. அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடுஞ்சிருச்சு ஆனாலும் லவ் ஜோடிதான் http://youtu.be/L3PFf3S0Rf0
70. எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒருதரம் பார்த்தால் கிளுகிளுக்கும்.. ஆனால்... இதுவரை ஆண்களை தொட்டதில்லை, பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை, நான் ஒரு காதல் சந்நியாசி; நாளொரு மேடை என்ராசி. http://youtu.be/Beta3ehxcFA
80. என்பது வயது
90. "உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு" http://youtu.be/HNON2ZtUl3A
100. நூத்துக்கு நூறு எல்லாமே ஜோரு http://youtu.be/BcDkXMQ0LAY
100. நூறாண்டுக்கு ஒருமுறை பூத்திடும் பூ அல்லவா http://youtu.be/7HyxGHPLDbY
1000. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, http://youtu.be/Wt6A8uxdZD0
1000. ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா http://youtu.be/KBpCgbYG13k
#நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே.......
#நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது .....
#நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை....
#வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மதியே வா வா, நிலவே நிலவே வா.... வேறுதுணை யாருமில்ல விதி வழியே வந்தேன் ... http://youtu.be/pxUoDLKf_-Q
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்... http://youtu.be/BhapykohhTc
#மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்...
இளகாத என்நெஞ்சில் இடம் பிடித்தாய்,
இன்று என்"காதல்" தேருக்கு வடம்பிடித்தாய் ..... http://youtu.be/JxUUL9bUBDk
எங்கிருந்தோ வந்தான், இடைசாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்.... கண்ணன் http://youtu.be/-2ZgZKVkOkg
No comments:
Post a Comment