FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

மூக்குத்தி பாடல் தொகுப்பு

[22/11, 5:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள்,மூக்குத்தி பிரபலமாகவுள்ளன.*🌟


*🌟தமிழகத்தில் மூக்குத்தி இல்லாத அம்மன் கோவில் எங்கும் இல்லை என்று கூறலாம். இரண்டு மூக்கிலும் வித விதமான வலையங்களும், வித விதமான ரத்தின கற்கள் பதித்த மூக்குத்தியும் பெண்களுக்கு மிகவும் சிறப்பாக கருதப்படும் மூக்கில் அணியும் அணிகலங்களாகும். மூக்கின் நடுவில் தொங்கும் மூக்குத்திக்கு புல்லக்கு என்று அழைப்பதும் உண்டு.*

🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- சின்ன சின்ன மூக்குத்தியாம் செகப்பு கல்லு மூக்குத்தியாம்.. கன்னிப்பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணை சிமிட்டுற மூக்குத்தியாம்..*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ராஜஸ்தானில் மூக்குத்தி*🌟

*🌟நாதையா எனப்படும் வெளியில் உள்ள ஒரு வளையமும்,அத்துடன் ஒரு சங்கிலியும் இணைக்கப்பட்ட மூக்கணி ராஜஸ்தானில் செல்வாக்குடன் உள்ளது.*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ஜம்மு காஷ்மீரில் மூக்குத்தி*🌟

*🌟நாத் மற்றும் நாக் அணி, ஜம்மு காஷ்மீரில் பரவியுள்ள மூக்கணி..*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:42 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி.. நான் முத்தமிடும்போது வந்து தடுக்குதடி..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟மேற்கு வங்க மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟மேற்கு வங்கத்தில் புல்லாக்கு என்கிற பெயரில் மூக்குத்தி அணியப்படுகிறது...*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்... காணிக்கையாய் கொண்ட சோம சுந்தர கண்களுக்கும் முகூர்த்த நாள் முகூர்த்த நாள் ..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟உத்திர பிரதேச மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟உ.பி. யில் முர்க்கிலா, எனப்படும் மூக்குத்தி அணிகலன் அணியப்படுகிறது....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟செவப்புக்கல்லு மூக்குத்தி.. சிரிக்க வந்த மான்குட்டி...தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு.. நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ஆந்திர பிரதேச மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟நாத்து, பூங்க், மூக்கு கடா ஆகியவை ஆந்திரத்தின் மூக்கணிகள்.....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி தொங்களிலே முன்னே ஒரு பச்சகல்லு.. பக்கத்தில செகப்பு கல்லு பார்க்கும்போது இழுக்குதடி.. அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟மஹாராஷ்டிரா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟மகாராஸ்டிராவில் முத்து கோர்க்கப்பட்ட வளையமுள்ள மூக்கணியை அணிகிறார்கள்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:04 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி.. மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி.. போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்...பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 அரியானா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟அரியானாவில் அணியப்படுவது புர்லி, கோக்கா, நாத், லாங்க் அகியவையாகும்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு,.. பொட்டழகு, பொட்டழகு... பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு... பல்லழகு, பல்லழகு.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 பீகார் மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟பீகாரில் நாக்புல், சந்திரா, சொக்கி, ஜுல்னி, தோராபுல் அகிய மூக்கணிகள் அணியப்படுகின்றன.....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி கால் சிலம்பு முத்து வள கண்ட சரம் கல்லு வச்ச தங்க வடம்... அத்தனையும் அம்மாவுக்கு..ஆயிரம் கண் ஆத்தாலுக்கு... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 ஒடிசா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟ஒடிசாவின் மூக்கணிகள் ஜாரியாபுலி, கைலேகி ஆகும். இவற்றுள் விலையுயர்ந்த அல்லது சாதாரண கற்கள் பதிக்கப்படுவதுண்டு......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி பூமேல காத்து உட்கார்ந்து பேசுத்தம்மா.. அது உட்கார்ந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா ... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟பழங்குடி மக்கள் இரு மூக்குகளிலும் இரு வளையங்களும் நடுவில் ஒன்றுமாக மூக்கணிகளை அணிகின்றனர்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟என் ஒத்தக்கல்லு மூக்குத்தி உன்னப்பார்த்து கண்சிமிட்டி குத்துவிளக்கானதே மாமா... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟....சரி சரி .. தீபாவலிக்குத்தான் வாங்கல...பொங்களுக்காவது ஒரு வைர மூக்குத்தி வாங்கி தாங்க மாமு..என் செல்லம்.. பட்டு.. வாங்கி தறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்.. மாமா..மாமோய்...*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி மின்னுதடி...முன்னழகு கொள்ளுதடி.. ஏக்கத்தை கிளப்பிவிட்டு ஏங்கடி போரே.. நான் தூக்கம் கெட்டு திரியரேன் என்னன்னு பாரேன்.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

No comments:

FREE JOBS EARN FROM HOME