FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி. முகபாவங்கள் ஏழு

 [16/08, 4:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*

7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு...

அ.  *வானவில் நிறங்கள் ஏழு...* 7-பாடல்கள்

ஊதா,  

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

வெள்ளை..

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

ஆ *😷முகபாவங்கள் ஏழு...😂*

1.ஆணவம், 

2.சினம், 

3.பொறாமை, 

4.காமம்,

5.பெருந்துனி, (ஏக்கமும், நலிவும்)

6.சோம்பல்,

7.பேராசை.


அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....

இ. *மழையின் வகைகள் ஏழு...*


1.சம்வர்த்தம் - மணி மணியான மழை (ரத்தின மழை / தேன் மழை)

2.ஆவர்த்தம் - நீர் மழை

3.புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை

4.சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)

5.துரோணம் - மண் மழை

6.காளமுகி - கல் மழை

7.நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)


*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


ஈ.  அன்பு பாசம் ஏழு

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

1.தாய் பாசம்

2.தந்தை பாசம்

3.சகோதரி பாசம்

4.சகோதர பாசம்

5. நண்பன் பாசம்

6.காதலி பாசம்

7.மனைவியின் பாசம்

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*உ.  ராக சுரங்கள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*ஊ. சுவைகள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*


*ஏ. முக்கிய ஆறுகள் ஏழு*

*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

[17/08, 5:11 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*1.ஆணவம்... பாடல் இன்றொருநாள் போதுமா நான் பாட இன்றொருநாள் போதுமா..🎥 திருவிளையாடல்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*2.சினம்... பாடல் கண்ணா...நீயும் நாணுமா கண்ணா நீயும் நாணுமா.🎥 கெளரவம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*3.பொறாமை.. பாடல் பிருந்தாவனமும், நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ,... ஏனோ ராதா இந்த பொறாமை 🎥 மிஸ்ஸியம்மா..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*4.காமம்.. பாடல் மன்மத லீலையை வென்றார் உண்டோ... என் மேல் உனக்கேனோ பாராமுகம்.. 🎥 ஹரிதாஸ்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*5.ஏக்கம்.. பாடல் நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை 🎥தெய்வத்தின் தெய்வம்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*6.சோம்பல்.. பாடல் தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வங்காதே 🎥 நாடோடி மன்னன்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[17/08, 5:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵

*7.பேராசை.. பாடல் ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது? 🎥 தூள்..👍*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

FREE JOBS EARN FROM HOME