FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Showing posts with label பாடல்கள் தொகுப்பு. Show all posts
Showing posts with label பாடல்கள் தொகுப்பு. Show all posts

Monday, February 14, 2022

*🎶 இந்த "4" 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்?????*🎶 🤣🤣🤣🤣🤣🤣

 🤣444444444444444444🤣

*🎶 இந்த "4" 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????*🎶

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.*

*🎶பாடல்:-பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு*🎶

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை

கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.

பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம்

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.*


*🎶பாடல்:- நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்.. தோள் கொடுத்து தூக்கி செல்லும்.. நாலு பேருக்கு நன்றி..*🎶


" செத்தாலும், 

நல்லதுக்கும்,

கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்"

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??*


*🎶பாடல்;-நாலு வகை பூவில் மலர்க்கோட்டை.. அதில் ராணி ஆகிறாய்.. நாலு புறம் வீசும்.. மலர் வாசம் .. அதில் நீ..யே ஆள்கிறாய்...*🎶


*ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...*


சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.

நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது

அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ..

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்* 

திசைகள் நான்கு

*🎶பாடல்:-நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும்.. படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது... நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ..*🎶


ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு.*


*🎶பாடல்:-இரண்டு கைகள் நான்கானால்.. இருவருக்கேதான் எதிர் காலம்... பகைவர்களே ஓடுங்கள்.. புலிகளிரண்டு வருகின்றன..🎶*


நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.


வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்

ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.*

*🎶பாடல்:- அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு.. அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு.. மணக்க மணக்க மயக்க மயக்க..இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க.. அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே.*🎶


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"

ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*7.நாலு விஷயம் சொல்றேன் கேளுங்க*

*🎶பாடல்:- நாலு பக்கம் கடலு... அது நடுவுல நான் படகு....படகுல குத்தமில்ல படைச்சவன் சுத்தமில்ல.. மனக்குற மல்லி முள்ள மனசுல வச்சேன் புள்ள...🎶*


நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..


சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.


தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை

தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*நான்கு என்ற எண், பல சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்..* 


*🤣4 பத்தி எழுதினத ஒரு நாலு பேராவது படிச்சா சரி... இதைப்பற்றி ஓர் 4 வார்த்தை சொல்லுங்க😂..*


*🎶பாடல்:- நாலு வார்த்த பேசலையே... நான் புடிச்ச பச்சைக்கிளி.. தேடிப்போனேன் பார்க்கலையே.. மாலையிட்ட மச்சி கிளி..*🎶

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶




Thursday, December 30, 2021

*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022) பாடல் தொகுப்பு

*🎤...ஏதோ(2021) ...ஏதேதோ(2022)...🎶*

*🎶ஏதோ நினைவுகள்.. கனவுகள் மனதிலே மலருதே...🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ எண்ணம் வளர்த்தேன்.. உன்கையில் என்னை கொடுத்தேன்..🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶💖இதயத்தை..ஏதோ ஒன்று...இழுக்குது கொஞ்சம் நின்று... இதுவரை இதுபோலா நானும் இல்லையே... 🎶*



 *🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏதோ ஒன்று..ஏதோ ஒன்று..உன்னை கேட்ப்பேன்.. இல்லை..இல்லை..இல்லை என்றால்.. உயிர் துறப்பேன்..🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தோ.. தன்னாலே.. உன் மீது காதல் கொண்டேனோ... ஏதோ உன்னாலே என்வாழ்வில் அர்த்தம் கண்டேனே ..🎶*



*🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே... வழித்தேடி மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்ததே..🎶*



 *🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ எண்ணம் வந்து.. என்நெஞ்சை தைத்து போக.. ..🎶*



 *🎤..ஏதோ(2021) ..ஏதேதோ(2022)🎶*

*🎶ஏ..தே..தோ  பெண்ணே.. நீ வந்ததாலே.. தண்ணீரில்...இலைப்போலே மிதக்கின்றேன் ..🎶*



மார்கழி என தொடங்கும் பாடல்கள் தொகுப்பு

மார்கழி என தொடங்கும் பாடல்கள் தொகுப்பு

 *☃️🎶மார்கழி பனியில்.. மயங்கிய நிலையில்... ஊர்வசி வந்தால்.. எனை தேடி..☃️🎶*



*☃️🎶மார்கழி.. பூக்களே.. இளந்தென்றாலே... கார்மேகமே... இடம் தேடினேன்.. காண்கிறேன்.. ☃️🎶*



 *☃️🎶மாலையில் யாரோ மனதோடு பேச... மார்கழி வாடை மெதுவாக வீச..☃️🎶*



*☃️🎶மார்கழி பூவே.. மார்கழி பூவே... உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்...☃️🎶*



*☃️🎶மாசமோ மார்கழி மாசம்... போதுமே மாப்பிள்ளை வேஷம்...☃️🎶*



*☃️🎶மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒன்று மாலையில் சேருதடி..☃️🎶*



 *☃️🎶மார்கழி திங்கள் அல்லவா...மதி கொஞ்சும் நாள் அல்லவா.. இது கண்ணன் வரும் பொழுதல்லவா..☃️🎶*



 *☃️🎶மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்☃️🎶*



TMS-Gold.பாடல்

 [15/12, 4:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்:- சபரி மலையில் வண்ண சந்திரோதயம்.. தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்.. கோடி கண் தேடிவரும் ஐயப்பனை.. நாம் கும்பிட்டு பாடுகின்றோம் எண்ணப்பனை..🙏*

[15/12, 4:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்:- வடிவேலும் மயிலும் துணை.... சொல் வளமார் செந் தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட.... வடிவேலும் மயிலும் துணை...🙏*

[15/12, 4:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: சிந்தனை செய் மனமே... செய்தால் தீவினை அகன்றிடுமே... சிவகாமி மகனை சண்முகனை.. தினமும்.🙏*

[15/12, 4:47 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: முத்தைத்தரு பத்தித் திருநகை.. அத்திக்கிறை சத்திச் சரவண.. முத்திக்கொரு வித்துக் குருபர.. எனவோதும்.🙏*

[15/12, 4:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: எல்லாம் வல்ல இறைவனின் ஆணை.. சொல்லப் போவது யாவையும் உண்மை.. சத்தியம்.. இது சத்தியம்..🙏*

[15/12, 4:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே... பாட்டெல்லாம் உனக்காக.. பாடுகிறேன் எந்நாளும்... பாடுகிறேன் என்னுயிரே.🙏*

[15/12, 5:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: உன் கண்ணில் நீர் வழிந்தால்.. என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா.. என்னுயிர் நின்னதன்றோ... 🙏*

[15/12, 5:14 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤TMS-Gold.பாடல்: நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே.. நீங்கிடாத துன்பம் பெருகுதே.. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே..நீங்கிடாத துன்பம் பெருகுதே... 🙏*

பாடகர் கண்டசாலா super hit பாடல்கள்

 [14/12, 3:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- நமோ வேங்கடேசா...நமோ நமோ தர்மநேசா..*

[14/12, 3:20 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக....*

[14/12, 3:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆடி பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...*

[14/12, 3:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்: உல்லாச உலகம் உனக்கே சொந்தம். தையட தையட தையடா .நை சல்தா..தையட தையட தையடா*

[14/12, 3:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே.. சோகம் கொள்ளாதே..*

[14/12, 3:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- அமைதியில்லாதென் மனமே.. என் மனமே.. அனுதினம் கண்முன் கனவே போல.. மனதே பிரேமை மந்திரத்தாலே.. அமைதியில்லாதென் மனமே...*

[14/12, 3:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா.. அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல்..ஆடுதே ஆனந்தம் தேடுதே..*

[14/12, 3:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- தேசுலாவுதே தேன் மலராலே... தென்றலே காதல் கவிப்பாட வா.. விளையாட வா..*

[14/12, 3:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- ஆஹா இன்ப நிலாவினிலே.. ஓ ஹோ. ஜகமே ஆடிடுதே.. ஆடிடுதே  விளையாடிடுதே....*

[14/12, 3:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤கண்டசாலா Ghandasala.பாடல்:- என்றுமே ஆனந்தம்.. எங்குமே ஆனந்தம்... ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்.. எங்குமே ஆனந்தம்..*

பாடகர் CS ஜெயராமன் super hit பாடல்கள்

 [13/12, 8:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..*

[13/12, 8:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:: வண்ண தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தால்.. கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தால்..*

[13/12, 8:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- அன்பாலே தேடியே என் அறிவு செல்வம். தங்கம்...*

[13/12, 8:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:-காவியமா நெஞ்சின் ஓவியமா,அதன் ஜீவியமா .. தெய்வீக காதல் சின்னம்மா...*

[13/12, 8:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...*

[13/12, 8:40 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🎤CSJ.பாடல்:- கா கா கா.. ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க...*

"பாலபோன்" (காற்றுக் கிண்கிணி )என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்

பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்

*காற்றுக் கிண்கிணி என்பது உலோகம், மரம், மூங்கில் எனப் பலவிதமான பொருள்கள்கொண்டு செய்யப்படும் ஒரு தாள இசைக்கருவி ஆகும்.*

*1957 முதல் 1963 வரை வெளிவந்த பல பழைய பாடல்களில் ஜாஸ் இசையோடு இந்த ஆபிரிக்காவின் இசைக்கருவியின் ஒரு வகையான Pipe Harp, அல்லது Balafon உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் ஓசையில் அமைந்த பாடல்கள்..*

🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗🪗

1.*🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் என் அன்பில் கலந்தாயோ..சீமானே உணையடைந்தேனோ...*

*🪗பாடலின் ஆரபத்திலிருந்து பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*


*2.🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் சின்ன சின்ன மூக்குத்தியாம் சேகப்புகல்லு மூக்குத்தியாம்...*

🎥திரைப்படம் பாதை தெரியுது பார் (1960)

*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில் பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*


3. *🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் தங்க மோகன தாமரையை.. நீ செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே இளம் மங்கையர் வதனம் வாடுதே...*

🎥திரைப்படம் புதையல் (1957)

*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில்  பாடல் முழுதும் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*


4.*🪗பாலபோன் என்னும் உலோக உருளை குழாய்களை தட்டி எழுப்பும் இசையில் அமைந்த பாடல்..*

*🎶பாடல் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே...*

🎥திரைப்படம் மாயாபஜார் (1957)

*🪗பாடலின் ஆரம்பத்தில் மற்றும் இடையிசையில்  பாடல் பின்னணியிசையில் இந்த ஆபிரிக்காவின் ஜாஸ் இசைக்கருவியின் இசையை கேட்கலாம்..*

மூக்குத்தி பாடல் தொகுப்பு

[22/11, 5:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள்,மூக்குத்தி பிரபலமாகவுள்ளன.*🌟


*🌟தமிழகத்தில் மூக்குத்தி இல்லாத அம்மன் கோவில் எங்கும் இல்லை என்று கூறலாம். இரண்டு மூக்கிலும் வித விதமான வலையங்களும், வித விதமான ரத்தின கற்கள் பதித்த மூக்குத்தியும் பெண்களுக்கு மிகவும் சிறப்பாக கருதப்படும் மூக்கில் அணியும் அணிகலங்களாகும். மூக்கின் நடுவில் தொங்கும் மூக்குத்திக்கு புல்லக்கு என்று அழைப்பதும் உண்டு.*

🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- சின்ன சின்ன மூக்குத்தியாம் செகப்பு கல்லு மூக்குத்தியாம்.. கன்னிப்பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணை சிமிட்டுற மூக்குத்தியாம்..*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ராஜஸ்தானில் மூக்குத்தி*🌟

*🌟நாதையா எனப்படும் வெளியில் உள்ள ஒரு வளையமும்,அத்துடன் ஒரு சங்கிலியும் இணைக்கப்பட்ட மூக்கணி ராஜஸ்தானில் செல்வாக்குடன் உள்ளது.*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ஜம்மு காஷ்மீரில் மூக்குத்தி*🌟

*🌟நாத் மற்றும் நாக் அணி, ஜம்மு காஷ்மீரில் பரவியுள்ள மூக்கணி..*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:42 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி.. நான் முத்தமிடும்போது வந்து தடுக்குதடி..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟மேற்கு வங்க மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟மேற்கு வங்கத்தில் புல்லாக்கு என்கிற பெயரில் மூக்குத்தி அணியப்படுகிறது...*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்... காணிக்கையாய் கொண்ட சோம சுந்தர கண்களுக்கும் முகூர்த்த நாள் முகூர்த்த நாள் ..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:50 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟உத்திர பிரதேச மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟உ.பி. யில் முர்க்கிலா, எனப்படும் மூக்குத்தி அணிகலன் அணியப்படுகிறது....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟செவப்புக்கல்லு மூக்குத்தி.. சிரிக்க வந்த மான்குட்டி...தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு.. நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟ஆந்திர பிரதேச மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟நாத்து, பூங்க், மூக்கு கடா ஆகியவை ஆந்திரத்தின் மூக்கணிகள்.....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 5:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி தொங்களிலே முன்னே ஒரு பச்சகல்லு.. பக்கத்தில செகப்பு கல்லு பார்க்கும்போது இழுக்குதடி.. அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟மஹாராஷ்டிரா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟மகாராஸ்டிராவில் முத்து கோர்க்கப்பட்ட வளையமுள்ள மூக்கணியை அணிகிறார்கள்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:04 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி.. மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி.. போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்...பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 அரியானா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟அரியானாவில் அணியப்படுவது புர்லி, கோக்கா, நாத், லாங்க் அகியவையாகும்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:08 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு,.. பொட்டழகு, பொட்டழகு... பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு... பல்லழகு, பல்லழகு.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 பீகார் மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟பீகாரில் நாக்புல், சந்திரா, சொக்கி, ஜுல்னி, தோராபுல் அகிய மூக்கணிகள் அணியப்படுகின்றன.....*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி கால் சிலம்பு முத்து வள கண்ட சரம் கல்லு வச்ச தங்க வடம்... அத்தனையும் அம்மாவுக்கு..ஆயிரம் கண் ஆத்தாலுக்கு... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:17 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟 ஒடிசா மாநிலத்தில் மூக்குத்தி*🌟

*🌟ஒடிசாவின் மூக்கணிகள் ஜாரியாபுலி, கைலேகி ஆகும். இவற்றுள் விலையுயர்ந்த அல்லது சாதாரண கற்கள் பதிக்கப்படுவதுண்டு......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:21 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி பூமேல காத்து உட்கார்ந்து பேசுத்தம்மா.. அது உட்கார்ந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா ... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟பழங்குடி மக்கள் இரு மூக்குகளிலும் இரு வளையங்களும் நடுவில் ஒன்றுமாக மூக்கணிகளை அணிகின்றனர்......*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:27 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟என் ஒத்தக்கல்லு மூக்குத்தி உன்னப்பார்த்து கண்சிமிட்டி குத்துவிளக்கானதே மாமா... 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*🌟....சரி சரி .. தீபாவலிக்குத்தான் வாங்கல...பொங்களுக்காவது ஒரு வைர மூக்குத்தி வாங்கி தாங்க மாமு..என் செல்லம்.. பட்டு.. வாங்கி தறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்.. மாமா..மாமோய்...*🌟

👃👃👃👃👃👃👃👃👃👃👃

[22/11, 6:37 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 👃👃👃👃👃👃👃👃👃👃👃

*பாடல்:- 🌟மூக்குத்தி மின்னுதடி...முன்னழகு கொள்ளுதடி.. ஏக்கத்தை கிளப்பிவிட்டு ஏங்கடி போரே.. நான் தூக்கம் கெட்டு திரியரேன் என்னன்னு பாரேன்.. 🌟*

👃👃👃👃👃👃👃👃👃👃👃

தென்னை பாடல்கள் தொகுப்பு

 [20/11, 8:43 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் கை குளுக்கும் காலமடி...🌴🎶*

[20/11, 8:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னங் கீற்று ஊஞ்சலிலே... தென்றலில் நீந்திடும் சோலையிலே... சிட்டுக் குருவி பாடுது...🌴🎶*

[20/11, 8:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னை மரத்துல தென்றாலடிக்குது நந்தவணக்கிளியே அடியே புன்னை வனக்குயிலே..🌴🎶*

[20/11, 8:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴நான் தென்னமரத்துல குடியிருபது... சின்ன பாப்பா.. எங்க சின்ன பாப்பா..🌴🎶*

[20/11, 8:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னமர சோலை..  தென்றல் வரும் வேளை..🌴🎶*

[20/11, 9:05 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶🌴தென்னமர தொப்புக்குள்ளே குயிலே குயிலே.. என்னை தேடி வந்து சேதி சொல்லும் குயிலே குயிலே..🌴🎶*

ஹம்மிங் பாடல்கள்


*🎶ஹம்மிங் பாடல்கள். அதாவது வார்த்தைகள் இல்லாமல் "அ..அ..ஆ, ல ல லா, ஹ ஹ ஹா, போன்ற சந்தங்களில் பாடுவது.*


*🎶இந்த ஹம்மிங் பாடல்களை மொத்தம் 8 வகையாக பிரிக்கலாம்..🤔*

*1.பாடல் முழுவதும் ஹம்மிங் வரும் பாடல்..*

*2. பாடலின் ஆரம்பம் மற்றும் நடுவில் பின்பு இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*

*3.ஹேம் ஆரம்பத்தில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*

*4.பாடலின் இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்.*

*5.ஆண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*

*6.பெண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*

*7.ஆண் பெண் என இருவரும் ஹம்மிங் செய்து பாடும் டூயட் பாடல்கள்.*

*8.பாடல் குழுவினர்கள் ஹம்மிங் செய்து பாடும் பாடல்கள்*


*🎶ஒவ்வொரு வகைக்கும் 40க்கும் மேற்பட்ட ஹம்மிங் பாடல்கள் தொகுப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது*


*🎶ஹம்மிங் பாடல்களில் பழைய பாடல்களே மிக அதிகம். அதிலும் குறிப்பாக மெல்லிசை மன்னர் MSV இசையமைத்த பாடல்களே அதிகம்...*


நன்றிகளுடன். கோகி, ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து...

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


*🎶இன்றய ஹம்மிங் பாடல் நிகழ்ச்சியில் MSV இசையில் பழைய பாடல்கள் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்.. ஆனால் புது பாடல்களின் தொகுப்பில் ஒரு சில ஹம்மிங் பாடல்களை இன்றய நிகழ்ச்சியில் தந்துள்ளேன், தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சியில் மேலும் பல பாடல்களும் வரும்...😀👍🎶*

*😃💖ஆண் பெண் குரல் சேர்ந்த டூயட் ஹம்மிங் பாடல்கள்:- இந்த பாடலில் ஜாஸ் இசையில் முக்கியமாக.. மனசுக்கு குதூகலமாக துள்ளல்களை தரும்.. குழுவினர்களின் கோரஸ் குரல்... ஆனால் இந்த பாடலில் "பாடலின் ஆரம்பம் டூயட் குரல் ஹம்மிங் பாடலின் நடுவே வரும் ஹம்மிங் அதுவும் ஆண் குரலில் மட்டும் சோலோவாக ஹம்மிங் தந்திருப்பது தனி சிறப்பு" பாடலுக்கு மிக மிக இனிமை சேர்க்கும் SPB துள்ளல் குரலில் தூள் கிளப்பி இருப்பார்..*😃💕

*🎵பாடல்:-நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுது –படம் நெஞ்சில் ஓர் ராகம் [1982 ] – பாடியவர்: SPB+S.ஜானகி- இசை..T.ராஜேந்தர்*🎵

*💝இந்த பாடலின் சிறப்பை நாயகன் டிரம்ஸ் இசையில் ஹம்மிங் செய்து ஆரம்பித்து, வெட்டுக்கிளி கிறீச்சிடும் இசையில் பியானோ, எலக்ட்ரிக் கிட்டார் தொடர்ந்து  வயலின், புல்லாங்குழல்,  அக்கியூஸ்டிக் கிட்டார் பேஸ் கிட்டார்... டெரம்பெட்.. கிளாறினேட்  இசை வர... பாடலின் பின்னணியில் புல்லாங்குழல் இசை இடையில் விசில் இசையும் சேர்ந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.. மற்றும் டோம் டோம் கிட் இசை "சச்சச் சா" மிக அமைதியாக தொடர.. இயாட் பெடல்.. போன்ற இசைக்கலவையில்.. அற்புத பாடல்.*💝

🍬👇👇👇👇👇👇👇👇👇🍬

 *😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே பெண் குரலில் வரும் ஹம்மிங் சூப்பர்..🎼பாடல்:-சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது.. '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும்.*🎼💖

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *😀💝பாடலின் இடையில் வரும் குழுவினர்களின் ஹம்மிங் அபூர்வமான ஹம்மிங் கோர்வை.. அதோடு இந்த பாடலில் அபூர்வமாக மேண்டலின் பின்னிசையும் வரும். பாடலை கவனித்து கேட்டால் மட்டுமே (மெண்டலி-மேண்டலின் இசையை) ரசிக்கமுடியும். பாடல்:- ரசாவே உன்னை நான் என்னிதான், பல ராத்திரி தூங்கள– தனிக்காட்டு ராஜா –SP.ஷைலஜா– இசை இளையராஜா பாடலுக்கு இரண்டாவது சரணத்தில் ஹம்மிங்.. து..துத்தி.. தூ.. பிறகு கிட்டார்+ மாண்டலின்  இழையோடும். எனது சிறப்பான புது பாடல் தொகுப்பில்  இது சிறப்பான பாடல்*

🎸🎼💖

*😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடை இடையே வரும் ஆன் குரல் ஹம்மிங் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.. பாடல்:-யாரோடு யாரோ - இந்தப் பாடலை யுவனும், உஸ்தாத் சுல்தான் கானும் பாடியுள்ளார்கள். யுவன் தனது டிரேட்மார்க் குரலில் நன்றாகவே பாடியுள்ளார். பாடலில் வரும் குழந்தையின் கிரீச் குரலும், சாரங்கி இசையும் கேட்டவுடன் பிடித்துப் போகும் இசை, அற்புதமான லிரிக்ஸ், மற்றும் இடை இடையே வரும் உஸ்தாத் சுல்தான் கானின் ஹம்மிங், என சகலமும் சூப்பராக இருக்கும். இது எனது புது பாடல் தொகுப்புகளின் சிறந்த பாடல்👍💝*

*💝பாடலில் யோகி தீம் (சாரங்கியில்) - யோகி தீம் மியூசிக்கை உஸ்தாத் சுல்தான் கான் சாரங்கி எனும் இசைக்கருவியில் வாசித்திருக்கிறார். நடு நடுவே வரும் உஸ்தாதின் ஹம்மிங் குரலும், தீம் மியூசிக்கோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாரங்கி இசை அப்படியே நம் மனதை வருடுவதுபோல் ஒரு ஃபீலிங். தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மெய் மறந்துவிடுவீர்கள்.💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*😀💝பாடலின் ஆரம்பத்தில் மட்டும் ஹம்மிங் வரும் பாடல்கள் வரிசையில்.. பாடல்:- நான் தேடும் செவ்வந்தி பூ இது –படம்:- தர்ம பத்தினி, இசை இளையராஜா + எஸ்.ஜானகி பாடும் பாடல், ஆரம்ப ஹம்மிங் பாடல்களின் வரிசையில், அருமையாக ஹம்மிங் உடன் ஆரம்பமாகும் எழுச்சி தருகின்ற பாடல்..💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *🏆ஹம்மிங் குயின்?🏆*

*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் யார்?*

*🏆ஹம்மிங் குயின்?🏆*

*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் பிரபல பாடகி சொர்ணலதா தனது 14 வயது முதல் திரைப்பாடல்களை பாடியவர் 1400 மேற்பட்ட பாடல்களில் பின்னணி ஹம்மிங் குழுவில் இடம்பெற்று பாடியவர். தேசிய விருது பெற்றவர்?*

 *💝ஹம்மிங் குயின் சொர்ணலதா பாடிய, வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே குழு ஹம்மிக் பாடல் மற்றும்  சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, மிகவும் அருமையான பாடல்..💝*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

*😀💝பாடல்:- "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை மட்டும் வரும் ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும். தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.💝😀*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *🤣💝🎶ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.*🎶

*💝🎶குழுவுனராக ஹம்மிங் செய்யும் பாடல்கள் நல்ல ரசனை...இந்த பாடல் அழைக்காதே (1957) மணாளனே மங்கையின் பாக்கியம் - ஆதி நாராயண ராவ்  அருமையான ஹிந்தோள ராக  (குரூப்) குழு பெண்கள் ஹம்மிங் பாடல்💝🎶*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*💝இந்த ஹம்மிங்கும் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்... Stunning!அருமையான பாடல் வரிகள்... அருமையான ஹம்மிங் பாடல் இது பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே வரும் பெண் குரல் ஹம்மிங் சூப்பரோ சூப்பர்.. பாடல்:-பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் – படம்:-பணம் படைத்தவன்1965. விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து பாடலை இனிமையூட்டுகிறது.💝😀*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *💝பாடல் முழுவதும் பெண் குரலில் ஹம்மிங் தொடர்வது... பாடல்:-கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா – படம்:-ஆலயமணி 1962 -விஸ்வநாதன்-ராமமூர்த்தி. பாடலில் தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல். அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து வரும் இனிமை பொங்கும் ஹம்மிங், இந்தப்பாடலுக்கு சைலபோன் பொலிவையும் தருகிறது. இதில் முதலில் வரும் புல்லாங்குழல்/எல்.ஆர்.ஈஸ்வரியின ஹம்மிங் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்.வசீகரம். லட்சணமான இசை. அருமையான பாடல் வரிகள். 🌧️ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.🎶😀💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*💝🎶பாடல்:- மம்மா அம்மம்மா..கன்னத்தில் கன்னம் வைத்துக்... - (1966) - வல்லவன் ஒருவன் - இசை எஸ்.வேதா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்/ஹம்மிங்  மனதை அள்ளுகிறது. ரொம்ப அபூர்வமான குரல்.அலட்சியமாகப் பாடுகிறார். Hats off L.R.Eswari.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கிறேன். இந்த பாடலின் அற்புதமான இசை. மேற்கத்திய இசைத் தாக்கம்(????) வேதாவுக்கு நிறைய  உண்டு.💝🎶*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 


*💝🎶ஆண் குரலில் வித்தியாசமான துள்ளல்களோடு கூடிய ஹம்மிங் பாடல்:- உன்னை நான் பார்த்தது - (1975) -பட்டிக்காட்டு ராஜா -சங்கர் கணேஷ் - வித்தியாசமான ”பப்பப...பப....ப்பா” மற்றும் ஹம்மிங்.அட்டகாசம்.🎶💝🤣*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬


*💝🎶🤣பெண் குரல் மட்டுமா பாடல் முழுதும் ஹம்முவது.. ஆண் குரலில் நாங்களும் ஹம்முவோம் என்று போட்டி பாடல்போல TMS பாடல் முழுதும் ஹம்மி இயிருப்பார்.. பாடல்:- பாலிருக்கு

பழமிருக்கு பசியிருக்காது. பாவமன்னிப்பு படப்பாடல் MSV அருமையாக இசையமைத்து, இசைத்திருப்பார்.  அருமையான பாடல் முழுதும் ஆண் குரலில் சிறப்பான ஹம்மிங் பாடல்*🤣💝🎶

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*😀💝 தொடரும் அடுத்த நிகழ்ச்சியிலும் ஹம்மிங்கின் பழைய பாடல் தொகுப்பு இடம்பெறும்...*

*🤣💝🎶மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்.. கோகி ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து...👍🙏🍬*


 *💝🎶👻திரில்லர் ஹம்மிங்:-பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங். தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)*

*பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.*

*💝👻🎶பாடல்:-நானே வருவேன்  -(1960) யார் நீ -எஸ்.வேதா-அட்டகாசமான ஆரம்ப இசை.வெள்ளை உடை”ஆவி” ஹம்மிங்.🤣*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶சோலோ ஹம்மிங்.. பாடலின் ஆரம்பத்தில் வரும் AM.ராஜா அவர்களின் மிக இனிமையான நீண்ட ஹம்மிங்.. பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.*

*பாடல்:- காலையும் நீயே மாலையும் -(1960) -தேன் நிலவு -ஏ.எம்.ராஜா ஜானகியின் மயக்கும் ஹம்மிங். மயக்கும் ஹம்சாநந்தி ராக மெட்டு.ஏ.எம்.ராஜாவின் பெண்மை  பூசிய நளின குரல் சூப்பர்.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶AM.ராஜாவும் .P.சுசீலா அவர்களும் இணைந்து அமைந்த அருமையான  டூயட் ஹம்மிங் பாடல் சித்தார் பின்னணி இசையில் தபேலா மிக நேர்த்தியான தாளத்தில் தொடரும் புல்லாங்குழல், வயலின் இசையும் அருமையான இசைக்கோர்வை கொண்ட அற்புதமான பாடல்*

*பாடல்:- கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய். மீண்ட சொர்க்கம் படத்தில் ,இசை T.சலாபதி ராவ், AM.ராஜா குரலில் இனிய பாடலில் பாடல் முழுதும் பி.சுசிலா அவர்கள் ஹம்மிங் செய்ய மிக அருமையான பாடல்..🎶💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶ஹம்மிங் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கும் மயக்கும்.வித்தியாசமான கம்போசிங்.*

*பாடல்:- நாம ஒருவரை ஒருவர் - (1971)குமரிக்கோட்டம்-எம் எஸ் வி-  டிஎம்எஸ்-3.51ல் கொடுக்கும் ஹம்மிங் புதுசு/ஸ்டைல்.”நான் தொடர்ந்து போக” என்று டிஎம்எஸ் எடுக்கும் இடம் அருமை.அச்சு தமிழன் குரல்.இப்போது பாடும் இளைய தலைமுறை இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்க வேண்டும்.*🎶💝👍

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

[12/11, 7:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎶பாடல்:- காற்றுக்கென்ன வேலி -(1977) அவர்கள்  - எம் எஸ் வி. Stunning  orchestration! ஆரம்பமே ஹம்மிங்தான்.முதல் சரண இசை(interlude)  1.29 ல் நிறுத்தப்பட்டு 1.31ல் தொடரும் ஜதிகள் ஹம்மிங் பிறகு  அந்த ஹம்மிங்கில்  ஜானகி   தன் ஹம்மிங்கோடு சேருவது அருமை.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶பாடல்:-ரவிவர்மன் எழுதாத கலையே - (1988) - வசந்தி-சந்திரபோஸ், ஜேசுதாஸ், KS.சித்திரா இருவரும் இணைந்து டூயட் ஹம்மிங் செய்யும் இனிமையான பாட்டு. மென்மையான சிக்கல் இல்லாத எதிர்பார்த்தபடி வரும் ஹம்மிங். வீணையின் நாதம் இனிமைதான், இசைக்கோர்வை பாட்டின் ஆயுளை கூட்டும் என்பதை தீவரமாக கடைப்பிடிப்பவர் என்பது இவர் பாடல்களில் தெரியும்.*

*பாடல் கம்போசிங்குகளில் நிறைய அமெச்சூர் நெடி🤣.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

[15/11, 7:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*

*பாடல்:- சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்.. சங்கீதத்தின்) தாலாட்டை கேட்டேன்...*🎶💝

[15/11, 7:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கே..*🎶💝

[15/11, 7:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்...நீந்தாமல் நீ தந்த மோகம் அல்லவா..*🎶💝

[15/11, 7:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- அவள் ஒரு பச்சை குழைந்தை, பாடும் பறவை, பருவம் 16..*🎶💝

[15/11, 8:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- இன்றுமுதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ வந்தது ....ல..லா.லா. ல லலா லலா...ய யா யா ய யா யயா யயா... சம் சம் சம்.. சம் சம் கிம்.. லா லி லா லி லா லாலி லாலி.. ம்..ம்..ம்..ம்..ம்....🎶💝*

பாடல் தொகுப்பு :-சென்னையில் மிதக்கும் தண்ணீர்...தண்ணீரில் மிதக்கும் சென்னை

 [07/11, 9:34 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🤣🎶ஐயா முழிக்கிற முழியப்பாறு.. இப்போ அவருக்கு கிடைத்தது வேறு.. சும்மா போற🕷️ பூச்சியை எடுத்து.. தலையில வச்சா... குதிக்குது பாரு... தித்தாம் தித்தாம் தினிங்கி குலுங்குதா.. தினுக்கு தினுக்கு தக்க தினுக்கு தினுக்கு தக்க குதிக்குதாம்..🎶🤣*

[08/11, 6:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔உங்க பொண்ணுக்கு சென்னையில மாப்பிள்ளை பார்த்திருக்கீங்களா.. உங்க பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா??🤣🤣🤣🤣*

*🤣🎶பாடல்:- வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல் ..சரிதான் போடா தலைவிதி என்பது பெரும் கூச்சல்... 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 6:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄...யோவ்.. இது சென்னை இல்லை... "சென்னை தீவு".. உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா...??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே.. கரை சேர்க்கவேண்டும் என்பேன் நீயே.. 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 6:39 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄... சார் சென்னையில் இங்கே வீடு வாங்கி குடிவருபவர்களுக்கு... இலவசமா போட் கிளப் மேம்பர்ஷிப் தறோம் சார், மழைக்காலத்தில் ஆபீஸ் போக (போட்) படகு தருவோம் ..??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து. ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல... 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 6:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄... சார் அடையாரிலிருந்து வேளச்சேரி வர ரூ 3/- ஆனா வேளாச்சேரியிலிருந்து அடையாறு போக ரூ.300.🙄🤔🤣*..??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப்பக்கம்... ஞாயிறுண்டு திங்கள் உண்டு உந்தன் நாள் எந்த நாளோ... 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 7:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*🤔🤣🙄... ஏங்க.. சென்னையில் இது புது Project ஆம்.. மிதக்கும் வீடு.. மிதக்கும் வரி கட்டினால் போதுமாம்.. எங்கே வேண்டுமானாலும் மிதந்து போகலாமாம்.. 🙄🤔🤣*..??🤣🤣🤣🤣*


*🤣🎶பாடல்:- பொங்கும் கடலோசை... தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே... கொஞ்சும் தமிழோசை*


*பச்சைக்கிளி ஒரு தோணியில்... பக்கம் வரும் அதிகாலையில்.. மன்னவன் ஓடம் பார்த்ததோ... மயக்கம் கொண்டு ஆடுதோ ? ... சாதனை செய்கையில் சோதனை தோன்றினால் மயங்குவதேனோ ?? 🤣🎶*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

[08/11, 7:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🚝☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔🚝

*🙄☔சென்னையில் மிதக்கும் தண்ணீர்..*


*☔தண்ணீரில் மிதக்கும் சென்னை🤣🙄*

🌧️☔☔☔☔☔☔☔☔☔🌧️

தவம் பாடல் தொகுப்பு

 [06/11, 6:09 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🥥🌸நாயகனை பாட நான் என்ன தவம் செய்தேன்..🌼🥥*

[06/11, 6:12 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸தவமின்றி கிடைத்த வரமே.. இனி வாழ்வில் எல்லாம் சுகமே..🌼💖*

[06/11, 6:15 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள... வண்ண மலர் தூவி வாழ்த்துறைகள் சொல்ல..🌼💖*

[06/11, 6:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶மானே.. ஏன், நான் உன்னையடைய என்ன தவம் செய்தனை.. சுந்தர மனோகரியே... சுவாமி நான் உம்மை அடைய என்ன தவம் செய்தனை.. சுந்தர மனோகரனே...🌼💖*

[06/11, 6:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶 தவம் ஒன்று செய்தேன்.. வரம் நூறு தந்தாய்.. பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க....🌼💖*

[06/11, 6:38 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸🎶உன் கழுத்தில் மாலையிட ஒன்னிரண்டு தோளை தொட.. என்ன தவம் செஞ்சேனோ என் மாமா..🌼💖*

[06/11, 7:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸தவமின்றி கிடைத்த வரமே.. இனி வாழ்வில் எல்லாம் சுகமே..🌼💖*

[06/11, 7:06 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸என்ன தவம் செய்துபுட்டோம்.. அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்.. பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா.. வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா..🌼💖*

[06/11, 8:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🌸என்ன தவம் செய்தேன்.. என்னை தேடி வந்தாய்.. அகமகிழ்வென ஆகிறாய்...🌼💖*

லேசா லேசா பாடல் தொகுப்பு

 [01/11, 4:22 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶லேசா லேசா... நீயில்லாமல் வாழ்வது லேசா (2)... லேசா லேசா நீண்டகால உறவிது லேசா🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:26 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லேசா... ஊட்டி மலை ரோஜா ரோஜா.. உன்னை பார்க்கலாமா லேசா லேசா...🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶லேசா பறக்குது மனசு மனசு... ஏதோ நடக்குது வயசுல.. லேசா நழுவுது கொலுசு கொலுசு.. எங்கே விழுந்தது தெரியல..🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:40 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶லேசான காரியம்.. உணக்கது லேசான காரியம் ( 2 ) பலம் உள்ளவன், பலம் அற்றவன், பலம் உள்ளவன், பலம் இல்லாதவன்.. யாராய் இருந்தாலும்... உதவிகள் செய்வது... லேசான காரியம், உமக்கது லேசான காரியம்...🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி.. கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே...*


*கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி... துண்டு துண்டா ஆசை கூடுதே...*


*லேசா அழகுல.. தானா விழுகுறேன்.. நீ பேசி சிரிக்கையில்.. உன் உதட்டுல உறையுறேன்... வாழ்க்க வாழத்தான்.. உன்னோடு இருக்குறேன்.. உன்கூட நடக்கும் போது... மழையில்லாம நினைஞ்சு போகுறேன்..🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

[01/11, 4:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

*🎶பொம்பளைய லேசா நெனைக்காதே ரா.சா... எந்த ரசமும் பெருங்காயம் இல்லாமப் போனா மணக்காதே~ லேசா...     பொம்பளைய லேசா நெனைக்காதே ராசா..🎶*

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

ஜிலு ஜிலு குளு குளு

 [30/10, 6:10 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு.. குளு குளு.. சார்மின் பியூடிப்புல் குல் குள்... பலப்பல தளத்தள பார்வை பட்டாலே ஜில் ஜில்.. ☃️🎶*

[30/10, 6:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ... ஹே ... நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ...ஹே ... பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் ஹே ...ஹே ...ஹே ...ஹே காதல் ஒரு புறம்.. கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்... என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்☃️🎶*

[30/10, 6:19 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு.. ஓடையில் சிறு சிறு மீன்களும்.. ஹாஹா ஆ ஹாஹா. துள்ளி துள்ளி ஓடுது..துணையுடன் ஆடுது.. ஹாஹா.. ம் ஹாஹா.  ☃️🎶*

[30/10, 6:23 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜில்லென்று காற்று வந்ததோ.. நில் என்று கேட்டுக்கொண்டதோ.. குடைபோல் இமை விரிய.. மலர்போல் விழி மலர... என்னோடு பேசசொன்னதோ.. ☃️🎶*

[30/10, 6:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு.. ஆட்டங்கள் ஜாலி.. ஜிலு ஜிலு ..நோட்டங்கள் ஜாலி.. ஜிலு ஜாலி.. ☃️🎶*

[30/10, 6:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு..ஜிலு ஜிலுவென மனம் குளிருத்தடி.. நீ தோளு மேல சாயும்போது மழையடிக்குதடி.... ☃️🎶*

[30/10, 6:41 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️செந்தூர பூவே... செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே.. என் மன்னன் எங்கே.... என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ..☃️🎶*

[30/10, 6:48 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜில்லென்ற மேகம்.. என் ஜன்னலின் ஓரம்.. சாரல்கள் தூவ.. கண்டேன்.. ☃️🎶*

[30/10, 6:52 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️ஜிலு ஜிலு குளு குளு☃️🎶*

❌சில்லென்ற ..சிலு சிலு காற்று.. அது வேறு தொகுப்பு❌

[30/10, 7:16 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶☃️வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது.... ☃️🎶*

ஊமை பாடல் தொகுப்பு

 [27/10, 8:24 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஊமை நெஞ்சின் ஓசைகள்.. காதில் கேளாதோ..🎶*

[27/10, 8:26 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்...🎶*

[27/10, 8:28 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஊமை பெண் ஒரு கனவு கண்டால்.. அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்..🎶*

[27/10, 8:31 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶..பேசாதே... வாயுள்ள ஊமை நீ ..சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே..🎶*

[27/10, 8:32 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶உள்ளம் என்பது ஆமை.. அதில் உண்மை என்பது ஊமை...🎶*

[27/10, 8:36 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶அன்று ஊமைப் பெண்ணல்லோ... இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ🎶*

[27/10, 8:52 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஒரு புல்லாங்குழல் ஊமை ஆனது... ஒரு பூவின் மனம் காயமானது..🎶*

[27/10, 8:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *🎶ஒரு ஊரில் ஊமை ராஜா.. அவன் ராணி முள்ளின் ரோஜா.. தொடும்போது காயம் பட்டால்.. எதைசொல்வதோ..🎶*

உறவுகள் தொடர்கதை

 [20/10, 8:30 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎵உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை  ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்  இனி எல்லாம் சுகமே*


*உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்  சுமைதாங்கியாய் தாங்குவேன்  உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்*


*வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது  நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது 🎶💖*

[25/10, 8:44 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்து தேரோட்ட.ம் .. என்னை மோகம் தாலாட்டும்..💖*

[25/10, 8:46 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்து  புன்னகையோ.. மொட்டு விட்ட மல்லிகையோ..💖*

[25/10, 8:49 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான் வேணும்..💖*

[25/10, 8:52 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து முத்து புன்னகையே முக்கணி தோட்டம்..💖*

[25/10, 8:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்து வந்த முத்தல்லவோ..💖*

[25/10, 8:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து  நகையே முழு நிலவே.. குத்து விளக்கே கொடிமரமே💖*

[25/10, 8:59 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶முத்து ரதமோ முல்லை சரமோ மூன்று கனியோ பிள்ளை தமிழோ முள்ளை கொடியோ.. கண்ணே நீ கவி பாடு.💖*

[25/10, 9:00 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் ..💖*

[25/10, 9:01 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💖🎶ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே..💖*

[25/10, 9:35 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அன்னான் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒன்றாக.*

வெண்ணிலாவே.. பாடல்கள் தொகுப்பு,

*🎶💖ஓஹோ வெண்ணிலாவே.. எந்நாளும் வெண்ணிலவே.. வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே..💖🎵*



*🎶💖கண்களின் வெண்ணிலவே.. உல்லாச காதல் தரும் மதுவே... சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம்...💖🎵*

திரைப் படம்: மணிமேகலை (1959)

இசை: G ராமனாதன்

இயக்கம்: V S ராகவன்

பாடும் குரல்கள்: நடிப்பு: T R மகாலிங்கம், பானுமதி

 


*🎶💖 வெண்ணிலாவே..தன்மதியே.. எண்ணுடனே வா வா..நிலவே நிலவே வா... ..💖🎵*

படம் வஞ்சிக்கோட்டை வாலிபன், 

பாடியவர் பி.லீலா



*🎶💖விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே.விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே ..💖🎵*

படம்: புதையல் 1957

பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா



 *🎶💖ஓ.. வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ...💖🎵*

திரைப்படம்: ராணி சம்யுக்தா

இசை: கே.வி. மஹாதேவன்

பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஆண்டு: 1962



*🎶💖ஓஹோ வெண்ணிலாவே.. விண்ணாளும் வெண்ணிலவே.. வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே..💖🎵*

படம் :- பிரேமா பாசம் 1956

பாடியவர்: பி லீலா





*🎤🎵நந்தா என் நிலா ஆஆஆஆஆ*

*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா - விழி*

*மீனாடும் விழி மொழி*

*தேனாடும் மொழி குழல்*

*பூவாடும் குழல் எழில்*

*நீயாடும் எழில்*

*மின்னி வரும் சிலையில்* *மோகனக் கலையே*

*வண்ண வண்ண* *மொழியில் வானவர் அமுதே*

*ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே*

*ஆடி நிற்கும் தீபம் நீயே*

*பேசுகின்ற வீணை நீயே*

*கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா*


*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா*


*ஆயிரம் மின்னல் ஓருருவாகி*

*ஆயிழையாக வந்தவள் நீயே*

*அகத்தியம் போற்றும்* *அருந்தமிழ் நீயே*

*அருந்ததி போலே பிறந்து வந்தாயே*


*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா*


*பாகமம் கண்டு சீதையும் இன்று*

*ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ*

*மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்*

*சோகத்திலாட இறங்கி வந்தாளோ*


*நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே... நாணம் ஏனோ வா🎤🎶*

 

*🎤🎵 நான்கு சுவர்கள்-1971*

*பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்*

*இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்*



*ஓ மைனா…….ஓ மைனா…….*

*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா……*


*மானல்லடா இது*

*தேனல்லடா இது*


*ஆம்…..*


*முன்னுரையை நீ எழுத*

*முடிவுரையை  நான் எழுத….*


*இப்பப் புரியுதா….*


*நம் உறவை ஊர் அறிய*

*நான் தரவா நீ தரவா*


*கேளடா ராஜா*

*காகிதப்பூ மணக்காது*

*கள்ளிப்பால் சுவைக்காது*

*எட்டிக்காய் இனிக்காது*


*சாட்சி வைத்துக் காதல் செய்யும்*

*காட்சியை நான் அன்று கண்டேன்*

*சாட்சி வைத்துக் காதல் செய்யும்*

*காட்சியை நான் அன்று கண்டேன்*

*சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்*

*காட்சியைத்தான்* *திருப்புகின்றேன்*

*ஹஹஹா இடமென்ன பயமென்ன*

*இதிலென்ன தொடரட்டுமே…*


*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா*


*ராஜா……*

*உன் கிளியை நீ அணைத்தால்*

*என் கனியை நான் சுவைப்பேன்*


*பெண்ணுக்கும் பேய்க்கும்*

*பேதம் தெரியலையா வேண்டாண்டா………*


*ஊரறியக் கொஞ்சுவது*

*உனக்கிருந்தால்* *எனக்கில்லையோ*


*நெருப்பில் குளிக்கலாமா*

*ஆபத்தை ரசிக்கலாமா*

*ஊர் சிரிக்கப் பண்ணாதேடா……..*


*காதலெல்லாம் உண்மைதானே*

*காண்பதெல்லாம் பெண்மைதானே*

*காதலெல்லாம் உண்மைதானே*

*காண்பதெல்லாம் பெண்மைதானே*

*கண்களுக்குள் பேதமென்ன*

*காலமென்ன நேரமென்ன*

*கிடைப்பது கிடைக்கட்டும்*

*இனிப்பது இனிக்கட்டுமே…*


*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா🎶🎤*💖


*💖🎤🎵படம் – அவள் தந்த உறவு*

*பாடியவர் – பாடும்நிலா SPB*

*இசை - மெல்லிசை மன்னர் MSV*



*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறேன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறே...ன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*

*Remember my sweet heart………………………….*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


சரணம்-1

*நடன சாலைகளில் மலையின் சோலைகளில்*

*நடன சாலைகளில்* *மலையின் சோலைகளில்*

*நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன*

*நதியின் ஓரங்களில்* *இடங்கள் இருக்கின்றன*

*கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்*

*கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்*

*விழுந்த எண்ணங்களின் தடங்கள் இருக்கின்றன*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


சரணம்-2

*இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் ஹா*


*இரவு மேடைகளில் மழையின் சாரல்களில்*

*உறவுக்கோலம் இடு உலகம் அழைக்கின்றது*

*உறவுக்கோலம் இடு உலகம் அழைக்கின்றது*

*வசந்த புஷ்பங்களில்* *அசைந்த சந்தங்களில்*

*வசந்த புஷ்பங்களில்* *அசைந்த சந்தங்களில்*

*பிறந்த சொந்தங்கள் தான்*

*கனவை வளர்க்கின்றது*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறேன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*


*Oh....Oh... Remember...*

*Oh My Darling Remember...........*


 *💖🎤🎵படம்: *சாந்தி*

இசை: *விஸ்வநாதன் - ராமமூர்த்தி*

பாடல்: *கவிஞர் கண்ணதாசன்*

பாடியவர்: *T.M. சௌந்தராஜன்*

வருடம்: *1965*



*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*

*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*


*மாலையும் மஞ்சளும் மாறியதே*

*ஒரு சோதனை*

*மஞ்சம் நெஞ்சம் வாடுவதே*

*பெரும் வேதனை*

*தெய்வமே*

*யாரிடம் யாரை நீ தந்தாயோ*

*உன் கோவில் தீபம்*

*மாறியதை நீ அறிவாயோ*

*ஹோ... ஓ... கோவில் தீபம் மாறியதை*

*நீ அறிவாயோ*


*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*


*ஆடிய நாடகம் முடியவில்லை*

*ஒரு நாளிலே*

*அங்கும் இங்கும் சாந்தியில்லை*

*சிலர் வாழ்விலே*

*தெய்வமே யாருடன்* *மேடையில்*

*நீ நின்றாயோ*

*இன்று யாரை யாராய் நேரினிலே*

*நீ கண்டாயோ*

*ஹோ... ஓ... ஓ* *ஹோஹோஹொஹோஹோ*

*ஓ ஹோஹோஹோ*


*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*

*நான் வந்த வரவு🎶🎤💖*


 *💖🎤🎵பாடல்: எங்கும் நிறைந்த....*

*திரைப்படம்: இது எப்படி இருக்கு*

*பாடியவர்கள்: K.J. யேசுதாஸ் & S. ஜானகி*

*இசை: இசைஞானி இளையராஜா*



*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*


*பார்வை ஜாடை சொல்ல*

*இளம் பாவை நாணம் கொள்ள*

*பார்வை ஜாடை சொல்ல*

*இளம் பாவை நாணம் கொள்ள*

*அங்கு காதல் கோலமிடும்*

*மனம் ராகம் பாடி வரும்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*குகுகுக்கூ*


*வெண்பனி போல் அவள் தேகம்*

*அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்*

*வெண்பனி போல் அவள் தேகம்*

*அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்*

*தேனாக*

*லலலலல்லா லா லா ஆசை*

*தேனாக ஆசை*

*அது ஆறாக*

*வாழ்வில் இன்பம் நூறாக...*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*


*தங்கமும் வைரமும் போலே*

*தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே*

*தங்கமும் வைரமும் போலே*

*தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே*

*சேராதோ*

*லலலலல்லா லா லா மோகம்*

*சேராதோ மோகம்*

*அது தீராதோ*

*தேகம் கொஞ்சம் வாடாதோ*


*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*💖🎶🎤

மேகமே மேகமே பாடல்கள்

 *மேகமே மேகமே பால் நிலா தேயுதே*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*


தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

*(மேகமே..)*


தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

*(மேகமே..)*


*படம்: பாலைவனச் சோலை*

*இசை: கங்கை அமரன்*

*பாடியவர்: வாணி ஜெயராம்*


 *காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*அவன் வாய் குழலில் அழகாக ஆ...*

*அமுதம் ததும்பும் இசையாக*

*மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து*


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஆ..

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் ஏது சொல் தோழி


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


*படம்: ஒரு நாள் ஒரு கனவு*

*இசை: இளையராஜா*

*பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்*

[06/10, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *லலலால லலலால லலலா*

*லலலால லலலால லலலா*

*லலலால லலலால* *லலலாஆஆஆ*


*ரவிவர்மன் எழுதாத கலையோ*

*அஹஹா*

*ரதி தேவி வடிவான சிலையோ*

*அஹஹா*


*கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ*

*கரை போட்டு நடக்காத நதியோ*

*ஓஓஓஓ*

*ம்ம்ம்ம்*

*[ரவிவர்மன்...]*


விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

*[ரவிவர்மன்...]*


பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

*[ரவிவர்மன்...]*


*இசை: சந்திரபோஸ்*

*பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா*

*படம்: வசந்தி*


 *காதலெனும் வடிவம் கண்டேன்..*

*கற்பனையில் இன்பம் கொண்டேன்*

*மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..*

*ஆசைக்கன்னி....*

*( காதலெனும்)*


ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ


துள்ளாமல் துள்ளும் உள்ளம்

மின்னாமல் மின்னும் கன்னம் *(2)*

தொட்டவுடன் மேனி எல்லாம்

துவண்டுவிடும் கொடியைப்போல

*( காதலெனும்)*

ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ


நாளெல்லாம் திருநாளாகும்

நடையெல்லாம் நாட்டியமாகும் *(2)*

தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

*( காதலெனும்)*


*திரைப்படம் : பாக்யலக்ஷ்மி*

*பாடியவர் : பி.சுசீலா*

*இசையமைத்தவர்: எம்.எஸ்.வி*

[06/10, 4:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது*

*இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது*

*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது*

*காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது*


*.........ஒரு ஜீவன் தான்..........*


ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்

வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்


*..........ஒரு ஜீவன் தான்..........*


காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ

ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்


*..........ஒரு ஜீவன் தான்..........*


*படம் : நான் அடிமை இல்லை (1985)*

*இசை : விஜய் ஆனந்த்*

*பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி*

FREE JOBS EARN FROM HOME