FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

வெண்ணிலாவே.. பாடல்கள் தொகுப்பு,

*🎶💖ஓஹோ வெண்ணிலாவே.. எந்நாளும் வெண்ணிலவே.. வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே..💖🎵*



*🎶💖கண்களின் வெண்ணிலவே.. உல்லாச காதல் தரும் மதுவே... சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம்...💖🎵*

திரைப் படம்: மணிமேகலை (1959)

இசை: G ராமனாதன்

இயக்கம்: V S ராகவன்

பாடும் குரல்கள்: நடிப்பு: T R மகாலிங்கம், பானுமதி

 


*🎶💖 வெண்ணிலாவே..தன்மதியே.. எண்ணுடனே வா வா..நிலவே நிலவே வா... ..💖🎵*

படம் வஞ்சிக்கோட்டை வாலிபன், 

பாடியவர் பி.லீலா



*🎶💖விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே.விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே ..💖🎵*

படம்: புதையல் 1957

பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா



 *🎶💖ஓ.. வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ...💖🎵*

திரைப்படம்: ராணி சம்யுக்தா

இசை: கே.வி. மஹாதேவன்

பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஆண்டு: 1962



*🎶💖ஓஹோ வெண்ணிலாவே.. விண்ணாளும் வெண்ணிலவே.. வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே..💖🎵*

படம் :- பிரேமா பாசம் 1956

பாடியவர்: பி லீலா





*🎤🎵நந்தா என் நிலா ஆஆஆஆஆ*

*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா - விழி*

*மீனாடும் விழி மொழி*

*தேனாடும் மொழி குழல்*

*பூவாடும் குழல் எழில்*

*நீயாடும் எழில்*

*மின்னி வரும் சிலையில்* *மோகனக் கலையே*

*வண்ண வண்ண* *மொழியில் வானவர் அமுதே*

*ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே*

*ஆடி நிற்கும் தீபம் நீயே*

*பேசுகின்ற வீணை நீயே*

*கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா*


*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா*


*ஆயிரம் மின்னல் ஓருருவாகி*

*ஆயிழையாக வந்தவள் நீயே*

*அகத்தியம் போற்றும்* *அருந்தமிழ் நீயே*

*அருந்ததி போலே பிறந்து வந்தாயே*


*நந்தா நீ என் நிலா நிலா*

*நாயகன் மடியில் காண்பது சுகமே*

*நாணம் ஏனோ வா*


*பாகமம் கண்டு சீதையும் இன்று*

*ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ*

*மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்*

*சோகத்திலாட இறங்கி வந்தாளோ*


*நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே... நாணம் ஏனோ வா🎤🎶*

 

*🎤🎵 நான்கு சுவர்கள்-1971*

*பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்*

*இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்*



*ஓ மைனா…….ஓ மைனா…….*

*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா……*


*மானல்லடா இது*

*தேனல்லடா இது*


*ஆம்…..*


*முன்னுரையை நீ எழுத*

*முடிவுரையை  நான் எழுத….*


*இப்பப் புரியுதா….*


*நம் உறவை ஊர் அறிய*

*நான் தரவா நீ தரவா*


*கேளடா ராஜா*

*காகிதப்பூ மணக்காது*

*கள்ளிப்பால் சுவைக்காது*

*எட்டிக்காய் இனிக்காது*


*சாட்சி வைத்துக் காதல் செய்யும்*

*காட்சியை நான் அன்று கண்டேன்*

*சாட்சி வைத்துக் காதல் செய்யும்*

*காட்சியை நான் அன்று கண்டேன்*

*சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்*

*காட்சியைத்தான்* *திருப்புகின்றேன்*

*ஹஹஹா இடமென்ன பயமென்ன*

*இதிலென்ன தொடரட்டுமே…*


*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா*


*ராஜா……*

*உன் கிளியை நீ அணைத்தால்*

*என் கனியை நான் சுவைப்பேன்*


*பெண்ணுக்கும் பேய்க்கும்*

*பேதம் தெரியலையா வேண்டாண்டா………*


*ஊரறியக் கொஞ்சுவது*

*உனக்கிருந்தால்* *எனக்கில்லையோ*


*நெருப்பில் குளிக்கலாமா*

*ஆபத்தை ரசிக்கலாமா*

*ஊர் சிரிக்கப் பண்ணாதேடா……..*


*காதலெல்லாம் உண்மைதானே*

*காண்பதெல்லாம் பெண்மைதானே*

*காதலெல்லாம் உண்மைதானே*

*காண்பதெல்லாம் பெண்மைதானே*

*கண்களுக்குள் பேதமென்ன*

*காலமென்ன நேரமென்ன*

*கிடைப்பது கிடைக்கட்டும்*

*இனிப்பது இனிக்கட்டுமே…*


*ஓ மைனா……ஓ மைனா……*

*இது உன் கண்ணா பொன்மீனா*

*ஓடும் புள்ளி மானா*

*பூவில் சிந்தும் தேனா🎶🎤*💖


*💖🎤🎵படம் – அவள் தந்த உறவு*

*பாடியவர் – பாடும்நிலா SPB*

*இசை - மெல்லிசை மன்னர் MSV*



*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறேன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறே...ன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*

*Remember my sweet heart………………………….*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


சரணம்-1

*நடன சாலைகளில் மலையின் சோலைகளில்*

*நடன சாலைகளில்* *மலையின் சோலைகளில்*

*நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன*

*நதியின் ஓரங்களில்* *இடங்கள் இருக்கின்றன*

*கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்*

*கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்*

*விழுந்த எண்ணங்களின் தடங்கள் இருக்கின்றன*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


சரணம்-2

*இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் ஹா*


*இரவு மேடைகளில் மழையின் சாரல்களில்*

*உறவுக்கோலம் இடு உலகம் அழைக்கின்றது*

*உறவுக்கோலம் இடு உலகம் அழைக்கின்றது*

*வசந்த புஷ்பங்களில்* *அசைந்த சந்தங்களில்*

*வசந்த புஷ்பங்களில்* *அசைந்த சந்தங்களில்*

*பிறந்த சொந்தங்கள் தான்*

*கனவை வளர்க்கின்றது*

*Oh Oh Remember... Oh My Darling Remember*


*நினைத்துப் பார்க்கிறேன்*

*என் நெஞ்சம் இனிக்கின்றது*

*சிரித்துப் பார்க்கிறேன்*

*என் ஜீவன் துடிக்கின்றது*


*Oh....Oh... Remember...*

*Oh My Darling Remember...........*


 *💖🎤🎵படம்: *சாந்தி*

இசை: *விஸ்வநாதன் - ராமமூர்த்தி*

பாடல்: *கவிஞர் கண்ணதாசன்*

பாடியவர்: *T.M. சௌந்தராஜன்*

வருடம்: *1965*



*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*

*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*


*மாலையும் மஞ்சளும் மாறியதே*

*ஒரு சோதனை*

*மஞ்சம் நெஞ்சம் வாடுவதே*

*பெரும் வேதனை*

*தெய்வமே*

*யாரிடம் யாரை நீ தந்தாயோ*

*உன் கோவில் தீபம்*

*மாறியதை நீ அறிவாயோ*

*ஹோ... ஓ... கோவில் தீபம் மாறியதை*

*நீ அறிவாயோ*


*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*


*ஆடிய நாடகம் முடியவில்லை*

*ஒரு நாளிலே*

*அங்கும் இங்கும் சாந்தியில்லை*

*சிலர் வாழ்விலே*

*தெய்வமே யாருடன்* *மேடையில்*

*நீ நின்றாயோ*

*இன்று யாரை யாராய் நேரினிலே*

*நீ கண்டாயோ*

*ஹோ... ஓ... ஓ* *ஹோஹோஹொஹோஹோ*

*ஓ ஹோஹோஹோ*


*யார் அந்த நிலவு*

*ஏன் இந்தக் கனவு*

*யாரோ சொல்ல யாரோ என்று*

*யாரோ வந்த உறவு*

*காலம் செய்த கோலம்*

*இங்கு நான் வந்த வரவு*

*நான் வந்த வரவு🎶🎤💖*


 *💖🎤🎵பாடல்: எங்கும் நிறைந்த....*

*திரைப்படம்: இது எப்படி இருக்கு*

*பாடியவர்கள்: K.J. யேசுதாஸ் & S. ஜானகி*

*இசை: இசைஞானி இளையராஜா*



*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*


*பார்வை ஜாடை சொல்ல*

*இளம் பாவை நாணம் கொள்ள*

*பார்வை ஜாடை சொல்ல*

*இளம் பாவை நாணம் கொள்ள*

*அங்கு காதல் கோலமிடும்*

*மனம் ராகம் பாடி வரும்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*குகுகுக்கூ*


*வெண்பனி போல் அவள் தேகம்*

*அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்*

*வெண்பனி போல் அவள் தேகம்*

*அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்*

*தேனாக*

*லலலலல்லா லா லா ஆசை*

*தேனாக ஆசை*

*அது ஆறாக*

*வாழ்வில் இன்பம் நூறாக...*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*


*தங்கமும் வைரமும் போலே*

*தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே*

*தங்கமும் வைரமும் போலே*

*தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே*

*சேராதோ*

*லலலலல்லா லா லா மோகம்*

*சேராதோ மோகம்*

*அது தீராதோ*

*தேகம் கொஞ்சம் வாடாதோ*


*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*வா*

*ம்ம்ம்ம்*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*

*எங்கும் நிறைந்த*

*இயற்கையில் என்ன சுகமோ*

*பொங்கி வரும்*

*சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ*

*எண்ணங்களில் என்ன சுவையோ*💖🎶🎤

No comments:

FREE JOBS EARN FROM HOME