[21/08, 4:44 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
*🎼7 பாடல்கள் 7 ...🎵நிகழ்ச்சி🎼*
7 பாடல்கள் நிகழ்ச்சியில் இன்றய தலைப்பு..
*உ. ராக சுரங்கள் ஏழு*
*🎶ச🎶 ரி🎶 க🎶 ம 🎶ப🎶 த🎶 நி 🎵7- சுரங் களுக்குள் எத்தனை பாடல்..🎵*
1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்
2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்
3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு
4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்
5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)
6.த -தைவதம் -விளரி- குதிரை
7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்
*அடுத்த நிகழ்ச்சியில் தொடர்வது....*
*உ. இரசனை ஏழு*
1.கவிதை இரசனை
2.காதல் இரசனை
3.காவிய இரசனை
4. கருத்து இரசனை
5. கலைகளின் இரசனை
6. சுவையின் இரசனை
7. சிரிப்பு இரசனை
*🎼7 பாடல்கள் தொகுப்பு 7 தொடரும்...🎼*
🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
[21/08, 4:44 PM] GOPAL & ARTHI KRISHNAN: 1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்
2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்
3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு
4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்
5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்)
6.த -தைவதம் -விளரி- குதிரை
7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்
[21/08, 4:55 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*1.ஸ -(அல்) ச- சட்சம்- (ஷட்ஜம்) குரல்- மயில்.. பாடல்:- ச ப த ... சரிகமபதநி.. எனும் சப்தசுர இராகம் முறையுடனே புரிந்துகொண்டால் சங்கீதமாகும்🎥தோடிராகம்SPB+Vanijeyaram..👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 5:07 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*2. ரி -ரிஷபம்- துத்தம் -ரிஷபம்.. பாடல்:- ஆ ... கச கச மக.. மகரி மகரி பகம கமக .. மாலை மலர் பந்தலிட்ட மேகம்.. மங்கையிடம் சங்கோலிக்கும் ராகம்... 🎥அக்கா SPB+VJ..👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 5:21 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*3. க- காந்தாரம் - கைக்கிளை -ஆடு.. பாடல்:- சரிகமபதநி சொல்லித்தறேன் ஒரு வாட்டி.. சரியா கேட்டுட்டு பாடுவியா என் பாட்டி... 🎥பருத்திவீரன்..பாடியவர் மதுமிதா, மதுர சரோஜா👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 5:34 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*4. ம- மத்திமம் -உழை- க்ரௌஞ்சம்.. பாடல்:- ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ம ம ப ப ப ப க ம ப*
*விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே*... *🎥அலைகள் ஓய்வதில்லை.பாடியவர் இளையராஜா, S.ஜானகி👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 5:43 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*5. ப -பஞ்சமம்-இளி- கோகிலம் (குயில்).. பாடல்:- ச ச ச ச ரிச ரிச ப*
*ம ம க த த ச ரி ப ப*
*ச ச ச ச ரிச ரிச ப*
*ம ம க த த ச ரி ப ப*
*கமதனிச ரிரிச*
*அழகே அழகே எதுவும் அழகே.. அன்பின் விழியில் எல்லாம் அழகே... மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு.. 🎥சைவம்..பாடியவர் உத்திரா உன்னிகிருஷ்ணன்..👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 6:34 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*6.த -தைவதம் -விளரி- குதிரை.. பாடல்:- சரிகமே பத நிசே... மாத்தியோசி... That’s What We Say*... *🎥Boys, பாடியவர், சித்தார்த், பரத், ஜெனி.. 👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 7:01 PM] GOPAL & ARTHI KRISHNAN: 🎵🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎵
*7.நி- நிசாதம் -(நிஷாதம்) -தாரம்.. பாடல்:- சரிகம பதநிச.. பாட்டு.. தமிழ் பாட்டு.. அதை கேட்டு தலையாட்டு*... *🎥காஷ்மீர் ராஜா, பாடியவர், KJ யேசுதாஸ்.. 👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21/08, 7:43 PM] GOPAL & ARTHI KRISHNAN: *நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா.. நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா*
[21/08, 7:45 PM] GOPAL & ARTHI KRISHNAN: *சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா என்னமோ மயக்கம்..*
[21/08, 7:49 PM] GOPAL & ARTHI KRISHNAN: *ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே.. வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்... கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே..*
[21/08, 7:51 PM] GOPAL & ARTHI KRISHNAN: *ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி... காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்..*
No comments:
Post a Comment