மலரும் நினைவுகள்:-"ஓர் ஆயிரம் நிலவே வா ... ஓர்.. ஆயிரம் நிலவே வா... (என்ன துடிப்போ அவள் நிலை, நீ உணர மாட்டாயா)என் கல்லூரி நாட்களை நினைக்கும் போது நிச்சயம் இந்த பாடல் ஞாபகம் வரும். ஏன் எனில், எனது கல்லூரி விழா ஒன்றில், யார் ஆதிகநேரம் சிறப்பான அறுவை நிகழ்ச்சி (பேசிப்பேசியே பொறுமையின் உச்சகட்ட கடலை வறுப்பது) செய்கிறார்களோ அவர்களுக்கு "அறுவை மன்னன்" பரிசு என்கிற பந்தயத்தில் நான் முதல் பரிசை பெற்றேன் . இதோ அந்த பாடல்... 1000நிலவே வா , 999நிலவே வா , 998நிலவே வா, 997நிலவே வா, 996நிலவே வா, 995நிலவே வா........................தாங்கமுடியாமல் மேடயிலேருந்து குண்டுகட்டாக எனை துக்கி கீழ் இறக்கிவிட்டுவிட்டார்கள் (பின் குறிப்பு:- பரிசையும் தந்துதான் இறக்கிவிட்டார்கள்) இப்படிக்கு கோகி. http://youtu.be/oHUsQGYEen4
No comments:
Post a Comment