கோகி-ரேடியோ மார்கோனி: நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா?

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, November 7, 2014

நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா?

நீ ஆஸ்திகனா? அல்லது நாஸ்திகனா? என்று கேட்டால், என்ன சொல்வது?  "கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் உணர்கிறோமோ  அல்லது நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே" சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதானே உண்மை. 

"திருநின்றவூரில் சிவ பக்தர் "பூசலார் நாயனார்". 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் கி.பி. 7–ம் நூற்றாண்டில் ஈசனுக்கு தன் இருதயத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததுபற்றிய, பல்லவ மன்னன் ராச நரசிம்மர் காலத்து குறிப்புகள் நினைவிற்கு  வருகிறது" 
Post a Comment

FREE JOBS EARN FROM HOME