தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, அதைக்கேட்ட ஒரு குழந்தை பாடுபவர் ஒளவை பாட்டி போன்று இருப்பவர்தானே என்று கேட்டனர். நான் அவரில்லை என்று கூறியதும்.... அவர் எப்படி இருப்பார் என்று கேட்டனர், உடனே இந்த திரைப் பாடல் ஞாபகம் வரவே, எனது கைப்பேசியில் இந்த பாடலை ஓடவிட்டு இதோ பாடிக்கொண்டிருப்பவர்தான் பெங்களூர் ரமணி அம்மாள் என்றேன்."பாடல் -குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" எதிர் வரும் சந்ததியினருக்கு சில திரைப்பாடல்கள் சரித்திர சான்றாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி. http://youtu.be/Vrv0Gv463Uw
No comments:
Post a Comment