FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 29, 2019

*வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎂🎂🎂🎂🎂🎂🎂
*🙏🦚வணக்கம்🦚🙏*
*💖🎼இன்று வயலின் இசைக்களைஞ்சர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்ததினம், 02-MAR சிறப்பு நிகழ்ச்சியாக   இன்று... வயலின் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🎂🎂🎂🎂🎂🎂🎂
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*🎻🎼‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த இவர், வயலினுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூறலாம். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து, தனது விரல் லாவகத்தினால் தனக்கே உரித்தான பாணியில் மக்களை மயக்கி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பத்மஸ்ரீ விருது’, ‘கலைமாமணி விருது’, ‘இசைபெரறிஞர் விருது’, ‘கர்நாடக இசைஞானி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதன்*🎻🎼
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻
*வா ராஜா வா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையமைப்பில் முதல் திரைப்படமும், முதல் திரைப்பாடல் இது கவிஞ்சர் கண்ணதாசன் இயற்றிய பாடல்... இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான் இறைவன் வாழுகின்றான்*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎻திரு. குன்னக்குடி வைத்தியநாதன்....*
*# வயலின் இசைக்கருவியில் பல புதுமைகளை செய்தார். இவரது வயலின் பேசும், பாடும்! கர்னாடக இசை, மெல்லிசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஒலிகள், இயற்கையின் சப்தங்களையும் வயலினில் பிரதிபலித்தார்*🎻🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻திருமலை தென்குமரி படத்தில் இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் அவருக்கு விருது கிடைத்தது..  பாடல்... மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி... சீர்காழி கோவிந்தராஜன் குரலில்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏



🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎻திரு. குன்னக்குடி வைத்தியநாதன்...*
*# பிரபல தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர். தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர்.*🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼பாடல்:- சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா... இந்த பாடலின் ஆரம்பம் மட்டும் வயலின் அதன் பிறகு பாடல் முழுதும் வீணை வரும். பாடலின் படம் கந்தன் கருணை பாடலுக்கு இசை மகாதேவன் மற்றும் அவரோடு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும் இணைந்து பட பாடல்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻 
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻"கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராசன் அந்த கதைசொல்ல வந்தேன் நான் சின்னராசன்"வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன்... பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி)*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼🎻1983: அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார்.*

*1989: ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.*🎼🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼தோடி ராகம் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் இந்த பாடல் சூப்பர் ஹிட்.. பாடல்... கொட்டம்பட்டி ரொட்டிலே.. குட்டி போற சோக்கிலே...*🎻🎼💖
🙏👇👇👇👇👇🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*💖🎼🎻1993: சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.*

*2005: ஷங்கர் அவர்களின் படமான ‘அந்நியன்’ திரைப்படத்தில், அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.*🎼🎻💖
🙏🎻🎻🎻🎻🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼கணீரென்ற இரண்டு குரல்களில் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ்.வரலக்ஷ்மி அம்மையார் குரலில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் ராஜா ராஜா சோழன் பட பாடல்... ஏடு தந்தானடி தில்லையிலே, ஏடு தந்தானடி தில்லையிலே, அதை, பாட வந்தேன் அவன், எல்லையிலே,*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼பழங்காலத்தில் தேங்காய்🥥 மூடிக்கு கச்சேரி என்று ஒரு வழக்கம் இருந்தது...🥥 கிருபானந்த வாரியார், பித்துக்குளி முருகதாஸ் போன்ற தெய்வ பக்தி பாடகர்களின் கச்சேரிக்கு பூரண கும்ப, மாலை மரியாதையும், ஸ்வாமி அர்ச்சனை தேங்கா பழம் பிரசாதம் தருவார்கள் அவ்வளவே. ஏதோ சில பணக்கார கோவிலில் மட்டுமே பிரசாதமும் அதோடு பணமுடிப்பும் இருக்கும்... பாடல்:- நாடறியும் நூறு மலை.. நானறிவேன் சுவாமிமலை..பித்துக்குளி முருகதாஸ்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼திருவருள் திரைப்படத்தில் TMS அவர்கள் பாடிய பாடலுக்கு குன்னக்குடி அவர்களின் வயலின் இசை  அந்த பாடலை சிறப்பு செய்திருக்கும்... பாடல் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏

🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼அகத்தியர் திரைப்படத்தில் குன்னக்குடி அவர்களின் இசையில் இந்த பாடலின் ஆரம்பமே வயலின்தான்... பாடல் நமச்சிவயம் என சொல்வோமே... நாராயணா என்று சொல்வோமே... சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டீ.ஆர் மகாலிங்கம்*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻 
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼🎻"பாடல்:- காவலுக்கு வேளுண்டு... ஆடலுக்கு மயிலுண்டு.. கோவிலுக்கு பொருளென்னடா குமரா.. " மனிதனும் தெய்வமாகலாம் என்ற படத்தில் கவிஞ்சர் கண்ணதாசன் பாடலுக்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்..🎻🎼💖*
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻
*💖🎼வயலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்.. குன்னக்குடி வயலின் ஸ்பெஷல்...*🎼💖

*💖🎼குன்னக்குடி வைத்திய நாதன் இசையமைத்த பாடலாக நேற்று தெய்வம் திரைப்பட பாடல் போட்டு நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தேன் இன்று அதே பட பாடலுடன் சிறப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன்.. பாடல்...திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்...*🎻🎼💖
🙏🎻👇👇👇🎻🙏


🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வயலின் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்...*
*1.ஒற்றை வயலின் இசையில் பாடல்கள்..*

*2.இரட்டை வயலின் இசை பாடல்கள்...*

*3. குழு வயலின் இசை பாடல்கள்..*

*4.தேங்காய் கொட்டங்கச்சி விளையாட்டு வயலின் இசை பாடல்கள்...*

*நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏

1 comment:

Privacy policy said...




https://gosarkarinaukarius.in/


with direct official link to apply online, are updated here. Get the latest vacancy details of vaccines name Recruitment registration process, selection process, examination fee, interview dates and more information here.

https://gosarkarinaukarius.in/category/answer-key/

FREE JOBS EARN FROM HOME