FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 29, 2019

மேண்டலின் பின்னணியிசையாக அமைந்த பாடல்கள்

[2/27, 21:01] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼 சந்தூர் இசையை விழிகளின் நுண் இமையசைப்பின் அபிநயத்தை திரையில் காண்பிக்கும் வல்லமை கொண்ட சினிமா இவ்வாத்தியத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது.பின்னணிக்காட்சிகளில் மட்டுமல்ல பாடல்களிலும் திகைக்க வைக்குமளவுக்கு பயன்படுத்தி திரை இசையமைப்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.முன்னோடிகளான ஹிந்தி சினிமா இசையமைப்பாளர்கள் எல்லோரும் தங்கள் பாடல்களில் வியப்பு மேலோங்கும் அளவுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்று துணிந்து கூறலாம்.*🎼💖
🙏🎹🎹🎹🎹🎹🙏
[2/28, 15:06] GopalKrishnan: 🙏🎸🎂🎸🎂🎸🙏
*"சங்கீதத்தை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது"... என்று கூறியவர்களில் இவரும் ஒருவர்... பத்ம ஸ்ரீ பட்டம் பெற்ற உப்பாளப்பு. மாண்டலின் ஸ்ரீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று...28-Feb. (Uppalapu Srinivas was an Indian mandolin player in Carnatic classical music and composer.) அன்னருக்கு சிறப்புசேர்க்கும் விதமாக மாண்டலின் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் சிலவற்றை கேட்கலாம்.*🎸💖
🙏🎸🎂🎸🎂🎸🙏
[2/28, 15:12] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*சூலமங்கலம் சகோதரிகள் போல ஒரே நிறத்தில், ஒரே மாதிரியாக உடை உடுத்தி, மேண்டலின் வாசித்து மேண்டலின் சகோதரிகளாக தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் ஸ்ரீஉஷா, ஸ்ரீஷா சகோதரிகள்🎸💖.*

*🎸💖மேண்டலின் கிட்டார் மாதிரியே சிறியதாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் ஆர்வமாகக் கற்றுக்கொள்வதைப் பார்த்து மேண்டலின் ஸ்ரீனிவாசன் சாரின் குருவான, ருத்ரராஜூ சுப்பாராஜூ சாரையே எங்களது குருவாகவும் ஏற்கவைத்து, முறைப்படி கற்க வைத்தார். அவரைத் தொடர்ந்து செங்காலிபுரம் எஸ்.வி. ராமமூர்த்தி சாரை, அடுத்த குருவாக ஏற்று பதினெட்டு ஆண்டுகளாக அவரிடம் மேண்டலின் கற்றுக்கொண்டோம்.இவர்கள் இருவரும் சில திரைப்படங்களின் பாடல்களுக்கும் மாண்டலின் வாசிதடுகிருக்கிறார்கள்*🎸💖
🙏🎼🎼🎼🎼🎼🙏
[2/28, 16:56] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*💖🎸🎼ஒரு பாடலில் இன்ன வாத்தியம் பயன்பட்டிருக்கிறது என்று சில எடுத்துக்காட்டுகளைக் கூறினாலும் எல்லாவிதமான வாத்தியங்களும் சிறிய பங்களிப்பை இசை முழுமைக்கும்  இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியிருப்பதை நுனித்து கேட்பவர்கள் கண்டு அதிசயிக்கலாம். இது அந்த இசையமைப்பாளரை மட்டுமே கொண்ட படைப்பாற்றள் இல்லை... அந்த இசையமைப்பாளரின் படைப்பாற்றலின் திறமைக்கு ஈடுகொடுத்து , உயிர் கொடுத்து அதை வெளிப்படுத்தும் அற்புதமான வாத்திய கலைஞர்கள் கிடைத்தமை மெல்லிசைமன்னர்களின் வெற்றிக்கு மிக முக்கியகாரணமாகும்.* *என்னதான் இசையமைப்பாளரின் கற்பனையில் ஒரு இசைவடிவம் உருப்பெற்றாலும் சரியான உணர்ச்சி வாசிப்பின்றி அவை உருப்பெறாது.இசையமைப்பாளர்களின் இசைஜாலங்களை பிறர் உள்ளங்களில் ஏற்றி வைப்பவர்கள் திறமை வாய்ந்த வாத்தியக்கலைஞர்களே! இது திரைப்பட பாடல்களுக்கும், சங்கீத கச்சேரிகளுக்கும் பொருந்தும்...*💖🎸🎼
🙏👇👇👇👇👇🙏
[2/28, 17:05] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*💖🎸🎼 புது பாடல்களில், 🎸அழகு மலராட .. 🎸ராசாவே உன்ன எண்ணி .. 🎸காற்றில் எந்தன் கீதம் .. போன்ற நெஞ்சை உருக்கும் சோக பாடல்களில் மேண்டலின் இசையும் இணைந்திருக்கும்.*🎸💖
🙏👇👇👇👇👇🙏
[2/28, 18:19] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*💖🎸🎼 மேண்டலின் பின்னணியிசையாக அமைந்த பாடல்கள்..💖🎸🎼*

*வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன – 6லிருந்து 60வரை –பஞ்சு அருணாசலம்-ஜெயச்சந்திரன்– இசை இளையராஜா பாடலுக்குக்கிடையே இழையோடும்*
*வீணை,+குழல் ,+மேண்டலின்,+ கிட்டார்...*🎸🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/28, 18:45] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*💖🎸🎼 மேண்டலின் பின்னணியிசையாக அமைந்த பாடல்கள்..💖🎸🎼*
*பாடல் ரசாவே உன்னை நான் என்னிதான், பல ராத்திரி தூங்கள– தனிக்காட்டு ராஜா –SP.ஷைலஜா– இசை இளையராஜா பாடலுக்கு இரண்டாவது சரணத்தில் ஹம்மிங்.. து..துத்தி.. தூ.. பிறகு கிட்டார்+ மாண்டலின்  இழையோடும்*
🎸🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/28, 18:55] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*🎸💖மெல்லிசைமன்னர் பல்வகை வாத்தியங்களை வியந்து பாராட்டும் வண்ணம் தனது பாடல்களில் பயன்படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம்.பியானோ , எக்கோடியன் , ரம்பட் , சாக்ஸபோன்,,ஹார்மோனிக்கா , ஆர்மோனியம், மவுத் ஓர்கன், கிட்டார், மேண்டலின், பொங்கஸ், பிரஸ் ட்ரம்ஸ், போன்ற மேலை வாத்தியங்களும், சந்தூர், சாரங்கி, சித்தார், செனாய் போன்ற மைய நீரோட்ட வட இந்திய வாத்தியங்களை வைத்து புது உலகைக் காட்டி படைப்பூக்கத்தில் உன்னதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள்.*💖🎸

*💖🎸பாடல்:- நான் ஒரு குழந்தை – படகோட்டி 1964 – TMS -இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் + சந்தூர். +குழல் +மேண்டலின்..."ஊரரியாமல் உலகரியாமல் என்கிற பாடல் வரிகளுக்கு முன்பு வரும் இசையே மேண்டலின்..ராஜு அவர்களின் வாசிப்பு...*
🙏👇👇👇👇👇🙏
[2/28, 19:13] GopalKrishnan: 🙏🎸🎸🎸🎸🎸🙏
*💖🎸🎼 மேண்டலின் பின்னணியிசையாக அமைந்த பாடல்கள்..💖🎸🎼*

*பாட்டு வரும் பாட்டு வரும் – நான் ஆணையிட்டால் 1971– TMS + சுசீலா – இசை விஸ்வநாதன் பாடலுக்குக் கிடையே BGM  இழையோடும் குழல் ,+மேண்டலின்,+ கிட்டார்...*🎸🎼💖
🙏👇👇👇👇👇🙏

No comments:

FREE JOBS EARN FROM HOME