FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 29, 2019

"கை தாளம்"👏👏👏"கை தட்டும் ஓசை" 👏👏 பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்...*

🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚வணக்கம்🦚🙏*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*💖🎼👏இன்றய நிகழ்ச்சியில்   👏👏"கை தாளம்"👏👏👏"கை தட்டும் ஓசை" 👏👏 பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்...*

*நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
🙏👏👏👏👏👏🙏

[3/12, 21:00] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚வணக்கம்🦚🙏*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*💖🎼👏இன்றய நிகழ்ச்சியில்   👏👏"கை தாளம்"👏👏👏"கை தட்டும் ஓசை" 👏👏 பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்...*

*நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
🙏👏👏👏👏👏🙏
[3/12, 21:01] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:01] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பிள்ளையார் சுழி பாடல்.. தாள வாத்தியமாக கைத்தட்டல் இசையில்Song:0. Mahaganapathim, Movie: Sindhu Bhairavi, Music: Ilaiyaraaja, Singers : K. J. Yesudas, Lyricist : Muthuswamy Dikshitar, Starring: Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh, Janagaraj, Director: K. Balachander.😃💓👏🎻*
👏👇👇👇👇👇👏
[3/12, 21:04] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:05] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல் 01 குங்குமப்பொட்டு குலுங்குதடி – இது சத்தியம் 1963 – சுசீலா + ஜானகி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி*😃💓👏

👏👇👇👇👇👇👏
[3/12, 21:06] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
😃😃😃😃😃😃😃
*தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!*
👏👏👏👏👏👏👏
[3/12, 21:07] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்2. என்னோடு பாட்டுப்பாடுங்கள்.... படம்:உதயகீதம், ஆண்டு:1985, இசை:இளையராஜா, பாடியவர்:எஸ். பி.பாலசுப்பிரமணியம், பாடலாசிரியர்:M.G.வல்லபன்*😃💓🎻👏
👏👇👇👇👇👇👏
[3/12, 21:09] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.👏🏼கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:10] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்03 தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் – வாழ்க்கை படகு 1963 – சுசீலா + குழு – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி*😃💓🎻👏
👏👇👇👇👇👇👏
[3/12, 21:12] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*....ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:13] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்4.கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைதாளம் போடு... புதுமைப் பெண் படபாடலின் இசை இளையராஜா.. பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன்...* 
👏👇👇👇👇👇👏
[3/12, 21:14] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் நமது உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.*
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:15] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்5. சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ -ரகசிய போலீஸ் 115 1967- சுசீலா + குழுவினர் – இசை : விஸ்வநாதன்.😃💓🎻👏👏*
👏👇👇👇👇👇👏
[3/12, 21:16] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.*😃
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:17] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்6. தொட்டால் பூ மலரும் -படகோட்டி 1964 – TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி*😃💓👏👏🎻
👏👇👇👇👇👇👏
[3/12, 21:18] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும். இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.*😃👍
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:19] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்7. வான் மேகங்களே வாழ்த்துகள் பாடுங்கள்... புதியவார்ப்புக்கள் படத்திற்காக இளையராஜா இசையில்.. மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி இணைந்து பாடியுள்ளார்கள்..*😃💓🎻👏
👏👇👇👇👇👇👏
[3/12, 21:21] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.... வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும் என்கிறார்கள்....*😃👍
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:22] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்8. கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்..-தங்கை 1967- TMS + குழுவினர் – இசை : விஸ்வநாதன்*😃💓👏🎻
👏👇👇👇👇👇👏
[3/12, 21:23] GopalKrishnan: 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
*குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.*😃👍
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[3/12, 21:24] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்9. கல்யாண வளையோசை கொண்டு -ஊருக்கு உழைப்பவன் 1967- TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன்.*
👏👇👇👇👇👇👏
[3/12, 21:25] GopalKrishnan: 🙏👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻👏🎻🙏
*😃👍💓"கை தட்டும் ஓசையும்" ஒரு பின்னணியிசையாகக் கொண்ட பாடல்கள்...👏*
*பாடல்10.எங்கேயும் எப்போதும் சங்கீதம் – நினைத்தாலே இனிக்கும் 1967- SPB + ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன்.*😃💓👏🎻
👏👇👇👇👇👇👏
[3/12, 21:26] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் நாளைய/அடுத்த நிகழ்ச்சியில் வேறொரு இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏

No comments:

FREE JOBS EARN FROM HOME