FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 29, 2019

சந்தூர் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்..

[2/27, 11:39] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் நாளைய நிகழ்ச்சியில் வேறொரு இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/27, 11:39] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் நாளைய நிகழ்ச்சியில் தொடர்ந்து சந்தூர் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏

06 சந்தூர் [ Santoor ]
———————————
காஸ்மீரின் தேசியவாத்தியம் சந்தூர். வீணை குடும்பத்தைச் சேர்ந்த இக்கருவி நாட்டுப்புற இசையிலும் செவ்வியலிசையிலும் பரிமளிக்கக்கூடிய தந்தி வாத்தியக்கருவி சூபி [Sufi ]இசையிலும் பாவனையில் உள்ள இசைக்கருவியாகும். இவ்விசைக்கருவியின் மூலாதார இசைக்கருவி மத்திய கிழக்கு ,குறிப்பாக ஈரான் நாட்டின் பூர்வீக இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.
சந்தூர் இசைக்கருவியின் ஒலியை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். துளித் துளியாக அமுதங்களைப் பொழிந்து இனம் புரியாத உணர்வுகளைக் கிளர்த்தும் இசைக்கருவி. காற்றில் சிதறாத மழைத்தாரைகளின் அணிவகுப்பை காண்பது போல மனதில் பரவசமூட்டி ரீங்காரமிட வைக்கும் இதமான ஒலியலைகளை எழுப்பவும் , காற்றில் அலைந்து நுண்ணீர்துளிகளாய் விழும் தூவானங்களை இசையில் மனக்காட்சி விரிவாய் ராகங்களின் ஆலாபனைகளில் ஏற்றி, வாசிப்பின் வேகத்தின் அளவுகளால் அதி நுண்திரட்சிகளை ஆழ்ந்தும் ,விரித்தும் பரவிப்பாய்ந்தும், பரவி சிதறும் திவலை தூவல்களை ,இசையால் மனக்கண் நிறுத்தும் வல்லமை இந்த இசைக்கருவிக்கு உண்டு.
ஹிந்துஸ்தானிய செவ்வியலிசையில் சந்தூர் இசையின் வசீகத்தை கலைஞர் சிவகுமார் சர்மாவின் வாசிப்பை மணிக்கணக்கில் மெய்மறந்து நாம் கேட்கலாம்.
சந்தூர்.உதாரணமாக சில பாடல்கள்
01 ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் – பழனி 1963 – TMS + PBS + சீர்காழி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 கண்களும் காவடி சிந்திக்கட்டும் -எங்கவீட்டு பிள்ளை 1963 – T ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 சித்திர பூவிழி வாசலில் வந்து – இதயத்தில் நீ 1968 – ஈஸ்வரி + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + குழல் ]
04 நேற்றுவரை நீ யாரோ – வாழ்க்கைப்படகு 1962 – PBS – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + எக்கோடியன் ]
05 இந்த மன்றத்தில் ஓடிவரும் – போலீஸ்காரன் மக்கள் 1963 – PBS + ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 செந்தூர் முருகன் கோவிலிலே – சாந்தி 1963 – PBS + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 பச்சை மரம் ஒன்று – ராமு 1966 – சுசீலா – இசை: விஸ்வநாதன்
08 முத்து சிப்பி மெல்ல மெல்ல – ராமு 1966 – சுசீலா – இசை: விஸ்வநாதன்
08 விழியே விழியே உனக்கென்ன வேலை – புதிய பூமி 1966 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ட்ரம்பட்]
09 வெற்றி மீது வெற்றி வந்து – தேடி வந்த மாப்பிள்ளை 1968 – TSPB – இசை: விஸ்வநாதன்

[2/27, 11:39] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் + ஷனாய் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்..🎼💖*

🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼பாடல்-6, கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்..... [ படம். ஆனந்தி] பாடியவர் பி.சுசீலா.*

*மூன்றரை நிமிடங்களில் ஒலிக்கும் இந்தப்பாடல் காலப்பெருவெளியில் மறைந்து கிடைக்கும் ஞாபகத்தடயங்களை கிளறி உணர்ச்சிப்பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் ஆற்றல் பெற்றது.நம் மனங்களை உருக வைத்து வாழ்வை அர்த்தப்படுத்தும் பாடல்!*

*காதலின் உச்சத்தில் நின்று பாடப்படும் இந்த மகிழ்ச்சிப்பாடலில் இனம்புரியாத சோகத்தையும் உள்ளிணைக்க செனாய் வாத்தியத்தைப் பயன்படுத்தி உணர்வின் உள்ளொளியைக் காட்டும் மெல்லிசைமன்னர்களின் இசை மேதைமையைக் காண்கிறோம். பல்லவியைத் தொடரும் இடையிசையில் அன்பின் ததும்பலாக சந்தூர் வாத்தியத்தின் இனிய சிதறல்களை காட்டுகிறார்கள்.*

*"பிள்ளைய உன் மனது இல்லையோ ஓர் நினைவு"*

*என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் இடையிசையில் செனாய் தரும் மதுர இசையைத் தொடர்ந்து எக்கோடியன் சுழன்றடித்து அனுபல்லவியை அபாரமாக எடுத்துக்கொடுக்கிறது.அன்பின் முருகிய நிலையை முழுமையாய் தரும் பாடல்.எனது பால்யவயதின் நினைவலைகளை மீட்டும் பாடல்.*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/27, 19:50] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் +கிட்டார்+புல்லாங்குழல் இசைக் கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்..🎼💖*

*பாடல்07 பச்சை மரம் ஒன்று – ராமு 1966 – சுசீலா – இசை: விஸ்வநாதன்*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/27, 20:07] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் +கிட்டார்+ மவுத்தார்கன்+ஆரம்பம் ஹம்மிங்கில் ஒற்றை கம்பி தம்புரா+ புல்லாங்குழல் இசைக் கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்..🎼💖*

*பாடல08 முத்து சிப்பி மெல்ல மெல்ல – ராமு 1966 – சுசீலா – இசை: விஸ்வநாதன்*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/27, 20:12] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் +கிட்டார்+ட்ரம்பட்+ புல்லாங்குழல் இசைக் கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்..🎼💖*

*பாடல்09 விழியே விழியே உனக்கென்ன வேலை – புதிய பூமி 1966 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன்*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/27, 20:44] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் +கிட்டார்+எக்கோடியன் இசைக் கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்..🎼💖*

*பாடல்10 பொன் எழில் பூத்தது புது வானில் – கலங்கரை விளக்கம் 1965 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன்*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/27, 20:52] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் +கிட்டார்+எக்கோடியன் + BONGOS Cha Cha தாள வாத்திய இசைக் கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்..🎼💖*

*பாடல்11. கண்ணே கனியே முத்தே அருகில் வா – ரகசிய போலீஸ் 115 1966 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன்*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/27, 20:54] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் நாளைய நிகழ்ச்சியில் தொடர்ந்து சந்தூர் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/27, 20:55] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚வணக்கம்🦚🙏*
*💖🎼நேற்றைய நிகழ்ச்சியை தொடர்ந்து இன்றும்... சந்தூர் இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/27, 20:59] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼சந்தூர் [ Santoor ] காஸ்மீரின் தேசியவாத்தியம் சந்தூர். வீணை குடும்பத்தைச் சேர்ந்த இக்கருவி நாட்டுப்புற இசையிலும் செவ்வியலிசையிலும் பரிமளிக்கக்கூடிய தந்தி வாத்தியக்கருவி சூபி [Sufi ]இசையிலும் பாவனையில் உள்ள இசைக்கருவியாகும். இவ்விசைக்கருவியின் மூலாதார இசைக்கருவி மத்திய கிழக்கு ,குறிப்பாக ஈரான் நாட்டின் பூர்வீக இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.*🎼💖
🙏🎹🎹🎹🎹🎹🙏
[2/27, 21:01] GopalKrishnan: 🙏🎹🎹🎹🎹🎹🙏
*💖🎼 சந்தூர் இசையை விழிகளின் நுண் இமையசைப்பின் அபிநயத்தை திரையில் காண்பிக்கும் வல்லமை கொண்ட சினிமா இவ்வாத்தியத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது.பின்னணிக்காட்சிகளில் மட்டுமல்ல பாடல்களிலும் திகைக்க வைக்குமளவுக்கு பயன்படுத்தி திரை இசையமைப்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.முன்னோடிகளான ஹிந்தி சினிமா இசையமைப்பாளர்கள் எல்லோரும் தங்கள் பாடல்களில் வியப்பு மேலோங்கும் அளவுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்று துணிந்து கூறலாம்.*🎼💖
🙏🎹🎹🎹🎹🎹🙏

No comments:

FREE JOBS EARN FROM HOME