சிறந்த தகவல் தொடர்பு துறையின் வலிமை எது?
'வாள் முனையே வலிமையுடையது' என்றான் நெப்போலியன்.
'பேனா முனையே வலிமையானது' என்றார் வால்டேர்.
'அறிவு முனையே வலிமையுடையது' என்றார் ஷா.
அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி
'வாள் முனையே வலிமையுடையது' என்றான் நெப்போலியன்.
'பேனா முனையே வலிமையானது' என்றார் வால்டேர்.
'அறிவு முனையே வலிமையுடையது' என்றார் ஷா.
ஆனால் இவை அனைத்தையும்விட, 'ஒழுக்கமே வலிமையானது' என்றார் வள்ளுவர்.
ஆம்... ஒழுக்கமற்றவனின் வாளோ, பேனாவோ, அறிவோ வலிமை பெறாது. ஒருவேளை இவற்றால் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது! _ இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.
அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி
No comments:
Post a Comment