இனி டீசல் கார்களை பதிவு செய்ய தடை....சட்டம்....
நாடு முழுதும் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது...... உச்ச நீதிமன்றத்தின் (தில்லி மாநில வழக்கின்) தீர்ப்பால் பல சொகுசு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டொயோடா, மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்..
தள்ளுமடல் வண்டி இது... ஒ.எல்.எக்ஸ்(OLX)இல்- தள்ளிவிடுங்க, எண்ணெய் விலை ஒரு 'பீப்'பாய்-டாலர் 30க்கு இறங்கிப்போச்சி மாட்டை விரட்டுங்க (மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கி கட்டுபடியாகல) ... போற இடம் எங்கப்பா?..... கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment