Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்:-
Font Name: uniAmma-11
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Font Name: uniAmma-12
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Font Name: uniAmma-13
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Font Name: uniAmma-14
Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்
இன்பாக்ஸ்
| x |
மன்றங்கள்
| x |
|
பிற்பகல் 12:20 (28 நிமிடத்திற்கு முன்)
| |||
எழுத்தும் அம்மா என்றால் !!! வேறு பெயர் கிடைக்கவில்லையா?
On Apr 14, 2016 10:51 AM, "Selva Murali" <murali1309@gmail.com> wrote:
வணக்கம் நண்பர்களே!!இணையத்தில் யுனிகோடு என்றாலே லதா எழுத்துருவும், ஏரியல் யுனிகோடு எம்எஸ் மற்றும் விஜயா எழுத்துருக்கள்தான் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலைமையை சற்றே மாற்றிட எங்கள் நிறுவனம் ஏற்கனவே பனீசியா நிறுவனம் கட்டற்ற முறையைல் வெளியிட்ட டாம் எழுத்துருக்களை யுனிகோடு வெப் எழுத்துரு முறைமைக்கு மாற்றி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விதவிதமான எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்தலாம். மின் புத்தகம், குறுஞ்செயலிகள் என எல்லாவிடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.தமிழ்ப் புத்தாண்டில் பொதுப்பயன்பாட்டு வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சிஇன்னமும் 100 எழுத்துருக்கள் விரைவில் வெளியிடப்படும்இந்த எழுத்துரு திட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டிய திரு.தகடூர் கோபி அவர்களுக்கு நன்றி!நன்றி.--M.S.Murali (B+ve)
No comments:
Post a Comment