பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி Date : ( 23 - 03 - 2016 ) Day : Wednesday புதன் கிழமை இந்திய நேரப்படி 3.10 pm(15.10 Hrs) இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் சந்திரகிரகணத்தை, அதாவது பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி இந்தியாவில் தெரியாது, ஆனால் இந்த நிகழ்வை / கிரகணத்தை சிங்கப்பூரில் நன்கு காணமுடியும்.
இந்தியாவிற்கு இந்த கிரகண தோஷம் கிடையாது. ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் உத்திரம் நட்சத்திர காரர்கள் கிரகன சாந்தி செய்துகொள்வது சிறப்பு.
பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் கிரகன காலத்தில் தீர்த்தமாடி, சுத்தமாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும். பிறகு முடிந்தால் கிருஷ்ணன் கோவில் சென்று பெருமாளை சேவிக்கவும்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிரகணம் துவங்கும் நேரம் : மாலை ( 5 - 39 ) மணி அளவில் ஆகும் எச்ளிப்சே Starting Time : ( 5 - 39 ) Pm ( Singapore Time ).
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிரகணம் முடிவடையும் நேரம் : இரவு ( 9 - 59 ) மணி அளவில் ஆகும் எச்ளிப்சே Ending Time : ( 9 - 59 ) Pm ( Singapore Time ). அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

No comments:
Post a Comment