NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்"
NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்" என்ற மணமக்கள் தேவை என்கிற வாட்சப் குழு கிழக்கு தில்லியிலிருந்து செயல்படுகிறது ஆரம்பத்தில் புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியிலிருக்கும் திருமணமாகாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது. போகப்போக இது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதற்கும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, UK, USA போன்ற நாடுகளிலிருந்தும் தமிழர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து வரன் பதிவுகளை பட்டியலிட்டார்கள்.
மேலும் முழு விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்திற்கு சென்று பார்க்கலாம் https://newdelhimangalyam.blogspot.com/
NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்" முழுவதும் இலவச சேவை வழங்குகிறது. இங்கு பதிவு செய்பவர்களுக்கு மட்டும். உரிய அனுமதியோடு மணமக்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு. அவர்களின் பின்புலம் நன்கு ஆராய்ந்து அறிந்தபின்பே தொடர்புகொள்ளும் விலாசம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் பெற்றோர்கள் வரன்கள் பற்றிய மேலும் பல விவரங்களை தெரிந்துகொண்டு, அதன்பிறகு திருமண பேச்சை தொடங்க வலியுறுத்தப்படுகிறார்கள். பதிவு செய்யும் அனைவரது விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.
*பெண் வரன்களுக்கு தொலைப்பேசி எண்கள் பொதுவில் பகிரப்படமாட்டாது. தொலைப்பேசி மற்றும் முகவரி புது தில்லி மாங்கல்யம் வாட்சப் குரூப் அட்மினிடம் பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்தாள் மட்டுமே வரன்களுக்கு தெரிவிக்கப்படும். பதிவு செய்தவர்களது அவர்கள் கூறிய விவரங்கள் சரிபார்க்க சம்மதம் தெரிவிக்கும் வரன்களுக்கு மட்டுமே மணமகள் பெற்றோர்களது தொலைபேசி எண் வழங்கப்படும். முக்கியமாக பதிவுசெய்தவர்களுக்கு மட்டும் இந்த இலவச சேவை கிடைக்கும்*
*All registered VARAN, If you are not mentioned your full details of DOB:-Date of Birth, TOB-Time of Birth. and POB-Place of Birth, You are not eligible to getting, benefit of free Horoscope Analysis & Our Horoscope Matching repot.*
*பதிவு செய்த வரன்கள் தங்களது, பிறந்த தேதி, நேரம், இடம் குறிப்பிடாமல் விடுபட்டிருந்தால் எங்களது இலவச ஜாதகம் பொருத்தம் பார்க்கும் சேவையை பெறமுடியாது. ஆகவே உங்களது முழுவிவரங்களையும் பதிவு செய்யுங்கள்.*
விருப்பமுடையவர்கள் *NEW DELHI MAANGALYAM*
*Gopalakrishnan+91-9717236514*
பதிவு எண்ணை குறிப்பிட்டு தொடர்புகொள்ளவும்
*பதிவு செய்வது எப்படி என்று சொல்லுங்கள்?*
Please provide your Name, DOB , Edu. & Nature of Job/Business, all details. To my whatsapp in box
*How do I register with *NEW DELHI MANGALYAM*
Please fill up the following form. Required details.
Reg.No:- XXXX (to be allotted)
We seeking alliance for our Son/Daughter/Etc.,
Name :
Gender :
Cast.Sect &Subsect:
Gothram :
Star :
Rasi:*
DoB,Tob & Pob :
Education :
Occupation: Working in
Location:
Height :
Weight: kg
Complextion :
Father's Name :
Mother's Name :
Siblings:
Expectations:
Contact -
If any Spl info:-
விருப்பமுடையவர்கள்
*NEW DELHI MANGALYAM*
*Gopalakrishnan+91-9717236514*
பதிவு எண்ணை குறிப்பிட்டு தொடர்பு கொள்ளவும்.
மேலும் முழு விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்திற்கு சென்று பார்க்கலாம் https://newdelhimangalyam.blogspot.com/
No comments:
Post a Comment