கோகி-ரேடியோ மார்கோனி: "மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ...

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, January 13, 2017

"மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ...


ஞாபகம் வருதே! ...:- நான் பள்ளியில் படிக்கும்போது எனது ஆங்கில ஆசிரியர் கேள்வி கேட்டு விடை தெரியாமல் எழுந்துநிற்கும் மாணவர்களுக்கு "மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ... அதோடு கேள்விக்கு விடைதெரியாமல் "நிற்க அதற்குத் தக" என்று தமிழ்த் திருக்குறளை எடுத்துக்காட்டாக வைத்து ஆங்கில ஆசிரியர் இலைமறைக்காயாகத் திட்டுவார்... அப்போது தெரியவில்லை... இப்போது அதை நினைத்து ரசிக்கமுடிகிறது.  நன்றி கோகி-LAW.
Post a Comment

FREE JOBS EARN FROM HOME