FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, July 31, 2019

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்

அதிர்வு ஒலி விளைவுகளின் முக்கிய படைப்பாளிகள் உலோக முக்கோணம் மற்றும் தம்பூரி( Musical Triangle) . இந்த இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்கலாம் 

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் 
பாடல்-1, தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
Ethir Neechal | Nagesh & Jayanthi P. B. Sreenivas, P. Susheela, directed by K. Balachander, music composed by V. Kumar.

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் 
பாடல்-2 ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி....  ,PB Sreenivos and P Susheela from the film Vaazhkai Vaazhvatharke.

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் 
பாடல்-3 அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...எப்படி சொல்வேனடி குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன், படம் : பாவமன்னிப்பு, இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் 
பாடல்-4  பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..படம் Veerathirumugan பாடியவர்.PBS, S. Janaki, Lathajenni, Music: Viswanathan Ramamurthy 

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் 
பாடல்-5 பாடல்: என்னைத் தொட்டு சென்றன கண்கள் திரைப் படம்: பார் மகளே பார் பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா இசை: எம்.எஸ்.வி - டி.கே.

உலோக தம்பூரி( Musical Triangle). பின்னணியிசையில் அமைந்த பாடல்கள் 
பாடல்-6 பாடல்: கண்ணில் என்ன கார்காலம்... கன்னங்களில் நீர்க்கோலம்... மனமே நினைவே மறந்து விடு... துணை நான் அழகே துயரம் விடு...படம் -  உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, இசை - இளையராஜா, பாடல்வரிகள் - வைரமுத்து, நடித்தவர்கள் – ரஜினிகாந்த், மாதவி, படம் வெளிவந்த வருடம் - 1985

FREE JOBS EARN FROM HOME