கோகி-ரேடியோ மார்கோனி: "வாழ்க்கைப் பஜனைக்கு" ....தலையாவது ஆட்டு..

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, July 20, 2017

"வாழ்க்கைப் பஜனைக்கு" ....தலையாவது ஆட்டு..

"வாழ்க்கைப் பஜனைக்கு" ...தலையாவது ஆட்டு..

வாழும்ச மூகத்தின்,
வாழ்க்கைப்பாட்டை,
வாழ்த்திப்பாடு.
பாடமுடியாவிட்டால் 
சேர்ந்து தலையாவது ஆட்டு
அதுவும் முடியாதுபோனால் 
அமைதியாக இருந்துவிடு....  
...கோகி....


கமல் என்றால் தாமரைப்பூ,
வடக்கே  "கமால்" என்றால்
"அசத்திவிட்டாய்" என்று பொருளாம்...
ஏன்னா!!! நேக்கு நன்னா புருஞ்சுடுத்து....

Post a Comment

FREE JOBS EARN FROM HOME