கோகி-ரேடியோ மார்கோனி: சேவல் கூவிட, பொழுது புலர்ந்தது, புத்தகத்திலே......

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 12, 2016

சேவல் கூவிட, பொழுது புலர்ந்தது, புத்தகத்திலே......

சேவல் கூவிட 
பொழுது புலர்ந்தது
புத்தகத்திலே......

பெற்ற குழந்தைக்கும் தெரியாத 
குடும்ப உறவினர்கள் 
புத்தகத்திலே..... 

புத்தகமும், நூலகமும்..
அருங்காட்சியகத்தில்
அடுத்த சில நூற்றாண்டுகளில்...

நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 
Post a Comment

FREE JOBS EARN FROM HOME