கோகி-ரேடியோ மார்கோனி: ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, February 24, 2016

ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…

ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்: ஆமாங்கோ!!! என்கிறார் மராட்டிய புத்தக ஆசிரியர் கணேஷ் சாவர்க்கர்..... ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…


ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்துத்துவா அமைப்பான இந்து மகா சங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவற்றின் முன்னோடி என்று கூறப்படும்  வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, அத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்களை, அவர் கூறினார். […] http://thetimestamil.com/
Post a Comment

FREE JOBS EARN FROM HOME