கோகி-ரேடியோ மார்கோனி: சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று .....

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, November 7, 2014

சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று .....

நம்பிக்கை துரோகம், மற்றும், ஜீவராசிகளுக்கும்,மனித நேயத்திற்கும் தீங்கு விளைவிப்பவர்கள் அவர்களின் அடுத்த பிறவியின் ஜனன ஜாதகத்தில் சந்திராஷ்டம தோஷம் இருக்கும் ( அதாலால் அவர்களின் பிறந்த நட்சத்திரப்படி சந்திராஷ்டம  நாட்களில் படாத பாடு படும்படி நேரும்) சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று ஸ்ரீ கணேஷ்- பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகச்சிறந்த வழியாகும். ஸ்ரீ கணேஷ் என்றாலே சந்திரனுக்கு பயமாம், ஆகவே அவரின் பெயரைக்கேட்டமாத்திரத்திலேயே மறைந்துகொண்டு தலை மறைவாக இருப்பாராம். அறிவியல் முறைப்படி  சூரியனிலிருந்து சந்திரன் விலகிநிற்கும் எட்டாம் ராசிமானத்தில் (216*-228*) பாகை அளவில்தான் சங்கடஹர சதுர்த்தி வரும்.  இந்த காலம் சந்திராஷ்டமன காலத்தின் முடுவு காலமாகும். இந்த  பாகைக்குப்பின் சந்திரன் தேய் பிறையாகவும் மறைவு நிலையிலும் இருக்கும்.  
Post a Comment

FREE JOBS EARN FROM HOME