கோகி-ரேடியோ மார்கோனி: காதல் பெருங்காயத்தை காகிதத்தில் மூடி மறைக்க முடியாது ???

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, November 13, 2014

காதல் பெருங்காயத்தை காகிதத்தில் மூடி மறைக்க முடியாது ???

# காதல் பெருங்காயத்தை காகிதத்தில்  மூடி மறைக்க முடியாது !!!

# மனதில் ஏற்ப்பட்ட ஊமைக்காயம்- எப்போதும் 'கூட்டுப் -பெருங்காயம்' போல காட்டிக்கொடுக்காது .....

# பெருங்கயத்தை "கத்தரிக்காய்" கக்கிவிடும்.

# பெருங்காயம் வாயுத்தொல்லையை நீக்கிவிடும்

# பெருங்கயமும் தயிரும் ருசியை தூக்கிவிடும்.

# பெருங்காயம் வாய் துர்நாற்றத்தைப் போக்கிவிடும்.

"“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” . http://youtu.be/HS_O1JkstfU

Post a Comment

FREE JOBS EARN FROM HOME