கோகி-ரேடியோ மார்கோனி: “வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாக இருக்காதே...http://youtu.be/vvfLzYCmfug
Post a Comment

FREE JOBS EARN FROM HOME