கோகி-ரேடியோ மார்கோனி: ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

ஆனந்த பைரவி ராகம் -ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அதுபோலத்தான் ஆனந்த பைரவி இராகம், தாளம் - ரூபகமாகக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஆர்வமுள்ள சங்கீதப்பிர்யர்களுக்கு நிறுத்த மனமிருக்காது. 1985,86 அப்போதெல்லாம் ஒலி நாடாக்களில் (டேப் ரெகார்டர்) மூலம் பாடலை ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்த காலம் TTK மற்றும் T-Series ஒலி நாடாக்கள்(T60 & 90) மிகவும் விலைகுறைவாக கிடைத்தது சென்னை "லக்ஷ்மி மயுசிகல்ஸ்" அவர்களுக்காக மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் "ஆனத்த பைரவி மற்றும் கல்யாணி" இராகத்தில் அமைந்த கச்சேரியை பதிவு செய்து தந்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகாராஜபுரம் சந்தானம் அப்படி ஒரு மன நிலைக்கு எங்களை அழைத்து சென்றார் அவரின் தனிப்பாடல்களில் அமைந்த கச்சேரி மிகவும் பிரபலமானது ஆகவே அதை ஒலி நாடவாக செய்யலாம் என்கிற எங்களது முதல் முயற்சி பெரிய வெற்றியாகவும் அமைந்தது " கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா" இந்த பாடல் பல ராகங்களால் ஆனது(அதாவது ராகமாலிகா) முதல் சரணம் வரையில் ஆனந்த பைரவி ராகம். பிறகு வரும் சரணங்கள் கல்யாணி, பாகேஸ்வரி மற்றும் ரஞ்ஜனி ஆகிய ராகங்கள். இவை எல்லாம் அந்த பாடலிலேயே வரும். இந்த ராகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு,... கேட்க கேட்க சந்தோசமும் குதூகலமும் பெருகும்...சோர்ந்த உள்ளங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் ரகமாக இருப்பதோடு நமது வாழ்க்கைக்கு இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் கேட்பது அவசியமும் கூட. கர்னாடக கச்சேரிகளில் நிச்சயம் இந்த ராகத்தில் ஒரு சில பாடல் இருக்கும், இந்த ஆனந்த பைரவி ரகத்தில் ஷியாமா சாஸ்திரிகளின் 'மரிவேர கதி" மற்றும் "ஓ ஜகதாம்பா" வும் அவரின் அனைத்து கச்சேரிகளிலும் நிச்சயம் ஒலிக்கும் அதை கேட்க கொடுத்துவைத்திருக்கவேண்டு.
ஆனந்தபைரவியின் ஆரோகானம்-ஸகரிகமபதநிஸ.....அவரோகனம்-ஸநிதபமகரிஸ. இந்த ராகம் பொதுவாக ஆனந்தமான, ரம்மியமான மனநிலையை தரவல்லது (இந்த ராகத்தில் இதமான சோகத்தை வெளிப்படுத்தவும் பாடலாம்) திரைப்பாடலை விட இந்த இராகத்தில் அமைந்த பக்தி பாடல்களான விநாயகர் மற்றும் முருகன், கண்ணன், ஐயப்பன், அம்மன் பாடல்கள் மனதுக்கு இதமான இன்பத்தை தருபவை. திரைப்பட பாடல்களில் முதலில் -பழைய பாடல்களின் வரிசையில்:-
#. சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா -காளிதாஸ்
#. போய் வா மகளே போய் வா - கர்ணன்
இடைக்காலப்பாடல்கள் வரிசையில்:-
#. காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் - காவல்காரன்(எம்.ஜி.ஆர் படத்தின் ஒரு அற்புதமான பாடல்)
#. நான் ஆட்சி செய்துவரும் - ஆதி பராசக்தி
#. சபரி மலையில் வண்ண சந்ரோதயம் - ஸ்வாமி ஐயப்பன்
புதிய பாடல்கள் வரிசையில்:-
#. கொஞ்ஜ நாள் பொறு தலைவா - ஆசை(இசை அமைப்பாளர் தேவாவிற்கு அவர் இசையிலேயே மிகவும் பிடித்த பாடல் - பாடல் வரிகள் உள்பட)
#. மெட்டு போடு மெட்டு போடு -டூயட்
#. சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - பூவெல்லாம் கேட்டு பார்
http://youtu.be/Z7G77osJiRE
அடுத்த பகுதியில் நாம் கல்யாணி ராகத்தில் அமைந்த மழையில் நனைவோமா ?
Not complete yet…. to be add some more info in this….each 3 title of 1.old songs/ 2.middle songs/ 3.new songs to be each title =10songs you can take a choice of 5 to broadcast in every single title.
[2:22:44 PM] A9RADIO™: This is excellent Sir.
[2:23:26 PM] A9RADIO™: will be amazing if we can do this show
[2:27:38 PM] A9RADIO™: Talk to your sponsor
[2:28:05 PM] A9RADIO™: it will be like a 1 hour program with all these song
[2:28:19 PM] A9RADIO™: so good for weekly
[2:28:52 PM] A9RADIO™: show
[2:29:51 PM] A9RADIO™: every 15min we can play sponsor's advertisement
[2:30:39 PM] A9RADIO™: and also mention as many as verbaly like this program sponsored by so and so...
[2:32:15 PM] A9RADIO™: for 1 hour show to produce and play $150 per episode
[2:32:38 PM] A9RADIO™: but we can discuss about that.

Him to sponsored this programme for me to play a add programme in A9 Radio…. Please the details to be mail you ..note will take one more month time It’s depending sponsor ship and yours (A9 Radio) availability of programme.
உங்களுக்கு தெரியுமா? ஒரு மணிநேர வானொலி விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்றுக்கு $100-150 +அமெரிக்க டாலர் அல்லது ருபாய் 7500-10000 வரை ஆகும். உங்களின் வியாபார உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களின் விளம்பரத்துடன் கூடிய இந்த தொகையை, நீங்கள் தாயரித்த நிகழ்ச்சிக்கு தர தாயாராக இருந்தால் உடனே உங்களுக்கு பிடித்த வானொலி அல்லது TV நிகழ்ச்சி தாயாரிப்பாலரை தொடர்புகொண்டால் ...TV / வானொலியில் உங்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்..உங்களின் முயற்சிக்கு ஏற்ப அந்த நாள் உங்களுக்கு அருகே

 

ஆனந்த பைரவி ராகம் என்றாலே எனக்கு பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள் அவர்களின் பாடல்கள் முதலில் ஞாபகத்திற்கு வரும்
பாடல்: வேலவா வடி வேலவா, இயற்றியவர்: எஸ். கோவிந்தராஜன், இசை: டி.ஏ. கல்யணம்....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா ....http://www.youtube.com/watch?v=t9ImA-OmnL8&feature=share&list=PL4F2A7DB317C0F0EC

பொம்ம பொம்ம தா, தைய தைய நாக்கு...திநாக்கு நக்குதின பாஜங்கரே (Thaipusam Song) by Bangalore A.R Ramani http://youtu.be/eNThyII96xo
Song: vElavaa vati vElavaa - பாடல்: வேலவா வடி வேலவா
Singers: Bangalore A.R. Ramaniyammal
பாடியவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
Lyrics: S Govindarajan - இயற்றியவர்: எஸ். கோவிந்தராஜன்
Music: T A Kalyanam - இசை: டி.ஏ. கல்யணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்று வேலவா
ஓடி வா அன்பரை நாடி வா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா

Song: eppadi padinaro - பாடல்: வேலன் வருவாரடி
Singers: D.K. Pattammal - பாடியவர்: டி.கே. பட்டம்மாள்
Lyrics: Desika vinayagam pillai - இயற்றியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Raga: Ragamalika
ராகம்: ராகமாலிகை
வேலன் வருவாரடி வேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி
வள்ளிமேல் மோகம் கொண்டு வேடனான வடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி


Post a Comment

FREE JOBS EARN FROM HOME